
நம்பவே முடியல!.. திரும்பி வந்த முல்லை சித்ரா… அதிர்ச்சி ஆன ரசிகர்கள்….
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமான நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் மரணம் தொடர்பான விசாரணை நடத்தி போலீசார் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரின் கணவர் ஹேமந்தை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரத்தில் எந்த நடிகை நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், சித்ரா போலவே புடவை அணிந்தும், போஸ் கொடுத்தும் சின்னத்திரை நடிகை கீர்த்தனா சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் அச்சு அசல் சித்ராவை போலவே இருக்கிறார். இதைக்கண்டு ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள் ‘முல்லை திரும்ப கிடைத்துவிட்டார். நீங்களே முல்லையாக நடியுங்கள்’ என பதிவிட்டு வருகின்றனர்....