web analytics
Sunday, June 26SOCIAL MEDIA

Tag: தனுஷ் 43

தனுஷ் 43 படத்தில் சூரரைப்போற்று நடிகர் – அப்ப களை கட்டும்!..

தனுஷ் 43 படத்தில் சூரரைப்போற்று நடிகர் – அப்ப களை கட்டும்!..

News, Tamil News
துருவங்கள் 16, மாஃபியா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நரேன் கார்த்திக். இவர் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இந்நிலையில், இப்படத்தில் சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு நண்பனாகவும், விமானியாகவும் நடித்த கிருஷ்ண குமார் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை, தயாரிப்பு நிறுவனம் இன்று உறுதி செய்துள்ளது.   Welcoming the young & talented @KK_actoroffl on board for #D43 💐💥@dhanushkraja @karthicknaren_M @MalavikaM_ @gvprakash @thondankani @Lyricist_Vivek @smruthi_venkat pic.twitter.com/WFzzqGFaUE — Sathya Jyothi Films (@SathyaJyothi_) January 17, 2021 ...