Saturday, April 10SOCIAL MEDIA
Shadow

Tag: தமிழ் சினிமா

என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? – ரசிகர் கேட்ட கேள்விக்கு பிரியாமணி கொடுத்த பதிலடி

என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? – ரசிகர் கேட்ட கேள்விக்கு பிரியாமணி கொடுத்த பதிலடி

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பிரியாமணி. கார்த்திக்கு ஜோடியாக அவர் நடித்த பருத்திவீரன் படத்திற்கு தேசிய விருதும் பெற்றார். அதன்பின் 13 வருடங்களுக்கு முன்பு முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் படு கிளாமராக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்த புகைப்படம் நெட்டிசன்களை வாயை பிளக்க வைத்துள்ளது. அந்த புகைப்படங்களை கண்ட ரசிகர் ஒருவரு ‘என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?’ எனக்கேட்டார். இதற்கு பதில் கூறிய பிரியாமணி ‘எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என் கணவரிடம் கேளுங்கள். அவர் சம்மதித்தால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்’ என கூலாக பதிலளித்தார்....
ஸ்கை டைவிங்கில் அசத்திய யாஷிகா ஆனந்த்… வைரல் வீடியோ…

ஸ்கை டைவிங்கில் அசத்திய யாஷிகா ஆனந்த்… வைரல் வீடியோ…

News, Special Video, Tamil News, Videos
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும், தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் துபாய் சுற்றுலா சென்ற அவர் அங்கு ஸ்கை டைவிங் செய்து அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.     View this post on Instagram   A post shared by Y A S H ⭐️🌛🧿 (@yashikaaannand) ...
150 தியேட்டரில் சிம்புவின் பழைய படம் ரிலீஸ்… உற்சாகத்தில் ரசிகர்கள்….

150 தியேட்டரில் சிம்புவின் பழைய படம் ரிலீஸ்… உற்சாகத்தில் ரசிகர்கள்….

News, Tamil News
நடிகர் சிம்பு நடித்து 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் மன்மதன். இப்படத்தில் சிம்புவுடன் ஜோதிகா, கவுண்டமணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஆண்களை ஏமாற்றி மோசடி செய்யும் இளம் பெண்களை குறிவைத்து சிம்பு வேட்டையாடும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்து. இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மிகவும் சிறப்பாக இசையமைத்திருந்ததால் பாடல்கள் செம ஹிட் ஆனது. இந்நிலையில், இப்படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு மீண்டும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த பணியை நந்தினி தேவி பிலிம்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. மார்ச் 19ம் தேதி இப்படம் தமிழகத்தில் 150 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது....
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஷால் நடிப்பது உண்மையா? – நடப்பது என்ன?..

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஷால் நடிப்பது உண்மையா? – நடப்பது என்ன?..

News, Tamil News
தமிழ் சினிமாவில் அஜித், விஜயகாந்த், விஜய் என முன்னணி நடிகர்களை இயக்கி மாபெரும் ஹிட் படங்களை கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், ரஜினியை வைத்து இவர் இயக்கிய தர்பார் திரைப்படம் வெற்றிப்படமாக அமையவில்லை. அதோடு, விஜயின் புதிய படத்திலிருந்தும் முருகதாஸ் விலகினார். இந்நிலையில், முருகதாஸ் இயக்கத்தில் விஷால் ஒரு செய்தி பரவியது. அதோடு, விஷாலுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலில் உண்மை இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. விஷால் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் எனிமி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. அடுத்து வெவ்வேறு இயக்குனர்களின் படத்திலும் நடிக்கவுள்ளார்....
துல்கர் சல்மானின் ‘சல்யூட்’ – அசத்தல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

துல்கர் சல்மானின் ‘சல்யூட்’ – அசத்தல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Gallery, News, Posters, Tamil News
மலையாளத்தில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவ்ர் துல்கர் சல்மான். இவர் நடிகர் மம்முட்டியின் மகன் ஆவார். இந்நிலையில், ரோஷன் ஆண்ட்ரியூஸ் இயக்கத்தில் சல்யூட் என்கிற படத்தில் அவர் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்றுவெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ...
சும்மா அள்ளுதே.. இந்த வயதிலும் கிக் ஏத்தும் அழகில் நடிகை நதியா.. வைரல் புகைப்படம்

சும்மா அள்ளுதே.. இந்த வயதிலும் கிக் ஏத்தும் அழகில் நடிகை நதியா.. வைரல் புகைப்படம்

Actress Gallery, Gallery, News, Tamil News
80களில் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை நதியா. ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். 1988ம் ஆண்டு அவர் திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டில் ஆனார். அதன்பின் 2008ம் ஆண்டு மும்பையில் செட்டில் ஆனார். இவருக்கு 2 மகள் உண்டு. ஆனால், இந்த வயதிலும் இளமை மாறாமல் நதியா தனது அழகை பராமரித்து வருகிறார். இந்நிலையில், இவரின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.   ...
பட்டைய கிளப்பும் ‘ஜகமே தந்திரம்’ டீசர் மற்றும் ரிலீஸ் அப்டேட்….

பட்டைய கிளப்பும் ‘ஜகமே தந்திரம்’ டீசர் மற்றும் ரிலீஸ் அப்டேட்….

News, Tamil News, Teasers, Videos
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கடந்த வருடமே வெளியாகவேண்டிய திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. இப்படத்தில் இடம் பெற்ற புஜ்ஜி மற்றும் ரகிட ரகிட பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. அதோடு, இப்படம் நேரிடையாக நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. இது தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படம் விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாவதாக தெரிவித்து இப்படத்தின் டீசர் வீடியோவையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.   Suruli is here. Watch the #JagameThandhiramTeaser Now !https://t.co/goyUHOfW72#JagameThandhiramOnNetflix @[email protected] @karthiksubbaraj @sash041075 @[email protected]_Santhosh @StudiosYNot @RelianceEnt @Shibasishsarkar @APIfilms @SonyMusicSouth @onlyn...
சென்னையில் 18வது சர்வதேச திரைப்படவிழா – 17 தமிழ்படங்கள் தேர்வு

சென்னையில் 18வது சர்வதேச திரைப்படவிழா – 17 தமிழ்படங்கள் தேர்வு

News, Tamil News
சென்னையில் இன்று 18வது சர்வதேச திரைப்பட விழா துவங்கியுள்ளது. இதன் தொடக்க விழா இன்று காலை துவங்கியது. இந்த விழாவில் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில், சூரரைப்போற்று, பொன்மகள் வந்தாள், காட்பாதர், சியான்கள், சம் டே, கன்னி மாடம் உள்ளிட்ட 17 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளது. இந்த திரைப்பட விழா 8 நாட்கள் நடைபெறவுள்ளது. ...
சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு….

சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு….

News, Tamil News
ஜான்சன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்து வரும் திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். இப்படத்தில் அனைகா சோட்டி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இத்திரைப்படம் வருகிற 12ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ...
ஒரே வருடத்தில் ரிலீஸாகும் 4 படங்கள் – தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்

ஒரே வருடத்தில் ரிலீஸாகும் 4 படங்கள் – தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்

News, Tamil News
மசாலா மற்றும் நடிப்பிற்கு தீனி போடும் கதையம்சம் கொண்ட படம் என வருஷத்திற்கு 2 படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியாகும். கடந்த வருடம் அசுரனும், பட்டாசும் வெளியானது. இந்த வருடம் 4 திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘ஜெகமே தந்திரம்’ கடந்த வருடமே முடிந்துவிட்டது. ஆனால், கொரொனா காரணமாக வெளியாகவில்லை. எனவே, இப்படம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. அதேபோல், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அடுத்து, கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. மேலும், பாலிவுட் படமான ‘அட்ராங்கி ரே’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்து மற்ற வேலைகள் நடந்து வருகிறது. எனவே, இந்த 2 படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. எனவே, தனுஷ் நடிப்பில் இந்த வருடம் 4 திர...
அயலான் ஷூட்டிங் ஓவர்…ரிலீஸ் எப்போது தெரியுமா?…

அயலான் ஷூட்டிங் ஓவர்…ரிலீஸ் எப்போது தெரியுமா?…

News, Tamil News
நேற்று இன்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் ‘அயலான்’. சயின்ஸ் பிக்‌ஷன் வகையை சேர்ந்த அயலான் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இப்படத்தில் ரகுல் ப்ரீத்சிங், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்திற்கு ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்கப்படவுள்ளது. அதற்கு மட்டுமே 10 மாதம் ஆகும் என்பதால் இந்த வருட இறுதியில் அதாவது டிசம்பர் மாதம் இப்படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது....
மாஸ் காட்டும் சிம்பு… லைக்ஸ் குவிக்கும் ‘பத்து தல’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

மாஸ் காட்டும் சிம்பு… லைக்ஸ் குவிக்கும் ‘பத்து தல’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

News, Tamil News
சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்கில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது சிம்பு மாநாடு மற்றும் பத்து தல எனும் 2 படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை கிருஷ்ணா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் சிம்பு மட்டுமில்லாமல் கௌதம் கார்த்திக்கும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், பிரியா பவானி சங்கரும் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏ.ஆர்.ரகுமான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2 போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.   #PathuThala #ObelinKrishna #Studiogreen#SilambarasanTR45 #studiogreen20#pathuthalai #pathuthalaiofficial#STR#SilambarasanTR #GauthamKarthik #Priyabhavanishankar #Teejay pic.twitter.com/4gwKtXGTpK — Silambarasan TR (@SilambarasanTR_) January 18, 2021 ...
முதன் முறையாக ஹீரோவாக நடிக்கும் செந்தில் – இயக்குனர் யார் தெரியுமா?

முதன் முறையாக ஹீரோவாக நடிக்கும் செந்தில் – இயக்குனர் யார் தெரியுமா?

News, Tamil News
தமிழ் சினிமாவில் கவுண்டமணி - செந்தில் ஒரு சகாப்தம் ஆகும். இவர்கள் நடித்த திரைப்படங்கள் வெற்றியை பெறும். அல்லது வெற்றி பெரும் படங்களில் இவர்கள் இருப்பார்கள். இதில், கவுண்டமணி சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆனால், செந்தில் அப்படி நடித்து இல்லை. தற்போது சுரேஷ் சங்கையா இயக்கும் புதிய படத்தில் செந்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். சுரேஷ் ஏற்கனவே ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை இயக்கியவர். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. சிறையில் இருந்து கிராமத்திற்கு திரும்பும் கதாநாயகன் சந்திக்கும் பிரச்சனைகளே கதைக்களம் என்பது தெரியவந்துள்ளது....
லீக் ஆன மாஸ்டர் சென்சார் அப்டேட்… படம் சும்மா தெறிக்குதாம்!…

லீக் ஆன மாஸ்டர் சென்சார் அப்டேட்… படம் சும்மா தெறிக்குதாம்!…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகும் எனத்தெரிகிறது. இப்படம் சுமார் 1000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.   இந்நிலையில், இப்படம் சமீபத்தில் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக அதிகாரிகளிடம் திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் படம் மிகவும் விறுவிறுப்பாக இருப்பதாக தெரிவித்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. மேலும், படத்திற்கு யு/ஏ சான்றிதழை கொடுக்க அவர்கள் முன்வந்தனர். ஆனால், படக்குழு யூ சான்றிதழை கேட்க, 9 இடங்களில் வெட்டு கொடுத்துவிட்டு யூ தருகிறோம் என கூறியுள்ளனர். அதை லோகேஷ் கனகராஜ் ஏற்கமாட்டார் என்பதால் மாஸ்டர் யூ/ஏ சான்றிதழோடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
அது நான் இல்ல… ஏமாந்து போய்டாதீங்க! – நடிகர் விஷ்ணு விஷால்

அது நான் இல்ல… ஏமாந்து போய்டாதீங்க! – நடிகர் விஷ்ணு விஷால்

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க நடிகைகள் வேண்டும் என ஒரு நபர் இன்ஸ்டாகிராமில் சில மாடல் மற்றும் நடிகைகளிடம் மேசேஜ் அனுப்பியிருந்தார். இந்நிலையில், விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் ‘என் பெயரை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். இதை கடுமையாக கண்டிக்கிறேன். என்னுடைய பேனர் தயாரிக்கும் படங்களில் மட்டுமே தற்போது நடித்து வருகிறேன். சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் புகார் கொடுப்பேன்’ என தெரிவித்துள்ளார்.   To all aspiring actresses Please beware of such people who are trying to misuse my name for wrong reasons. I strongly condemn such people and such nonsense. Also i am not doing any movie outside my own banner at the moment. Its an instagram id. Will file a comp...