
லிவ்விங் டூகெதராக வாழ்ந்தவருடன் திருமணம் – தர்பார் நடிகை வெளியிட்ட புகைப்படம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, யோகிபாபு, நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த வருடம் வெளியான திரைப்படம் தர்பார். இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தவர் ஷம்தா அஞ்சான்.
இவர் கவுரவ் வர்மா என்பவரை திருமணம் செய்யாமலேயே கடந்த ஒரு வருடமாக அவருடன் வாழ்ந்து வந்தார். தற்போது இருவருக்கும் இடையே சரியான புரிதல் ஏற்பட்டுள்ளதால் கடந்த 8ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால், இந்த விவகாரம் ஷமதா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது திருமண புகைப்படத்தை பகிர்ந்த பின்னரே பலருக்கும் தெரியவந்துள்ளது.
View this post on Instagram
A post shared by Shamata Anchan (@maybeucancallmeshamata)
...