web analytics
Wednesday, August 10SOCIAL MEDIA

Tag: தல அஜித்

அஜித் செஞ்ச வேலையில் அப்செட் ஆன ஹெச்.வினோத்…என்ன செய்தார் தெரியுமா?…

அஜித் செஞ்ச வேலையில் அப்செட் ஆன ஹெச்.வினோத்…என்ன செய்தார் தெரியுமா?…

News, Tamil News
வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக வெள்ளை முடி, நீண்ட தாடி, கூலிங்கிளாஸ் என அசத்தலான கெட்டப்பில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. ஆனால்,திடீரென அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டார். அங்கு பைக்கில் அவர் உலகம் சுற்றி வருகிறார். இது தொடர்பான பல புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியானது. அஜித் இல்லாததால் அவர் இல்லாத காட்சிகளை வினோத் எடுத்து வந்தார். தற்போது அஜித் இல்லாமல் படப்பிடிப்பு நடத்த முடியாத நிலையில், படக்குழு சென்ன...
பிரபல நடிகருடன் புதிய பட கெட்டப்பில் அஜித்… தாறுமாறா வைரலாகும் போட்டோ….

பிரபல நடிகருடன் புதிய பட கெட்டப்பில் அஜித்… தாறுமாறா வைரலாகும் போட்டோ….

News, Tamil News
வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இப்படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக ஹைதராபாத் ராமோஜிராம் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணாசாலை போன்ற செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக வெள்ளை முடி, நீண்ட தாடி, கூலிங்கிளாஸ் என அசத்தலான கெட்டப்பில் அஜித் நடிக்கவுள்ளார். அஜித்தின் புதிய கெட்டப் தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியானது. அது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இந்நிலையில், அஜித் 61 பட கெட்டப்பில் அஜித்துடன் நடிகர் ஆதி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  ...
வலிமை படம் காப்பியா?… தயாரிப்பாளர், இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்….

வலிமை படம் காப்பியா?… தயாரிப்பாளர், இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்….

News, Tamil News
போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இப்போதும் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் தனது படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தி பயன்படுத்தியதாக மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு வலிமை திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் இயக்குனர் ஹெச்.வினோத் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
அஜித்தின் புதிய படத்தில் இதுதான் கெட்டப்பா?…. தல 61 மாஸ் அப்டேட்!…

அஜித்தின் புதிய படத்தில் இதுதான் கெட்டப்பா?…. தல 61 மாஸ் அப்டேட்!…

News, Tamil News
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.வலிமை திரைப்படம் வருகிற 24ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. மேலும், அஜித் தற்போது தனது அடுத்த படத்திற்கும் தயாராகி விட்டார். இப்படத்தையும் போனிகபூர் தயாரிக்க, ஹெச்.வினோத்தே இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. இப்படம் அஜித்தின் 61வது திரைப்படமாகும். இந்நிலையில், அஜித் நரைத்த முடி மற்றும் தாடியுடன் ரசிகர்கள் சிலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது. தற்போது இதுதான் அஜித் 61 படத்தின் கெட்டப்பா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், அஜித்தின் இந்த கெட்டப்பை போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ந்து ‘ஏகே 61 மூட்’ என பதிவிட்டுள்ளார். எனவே, பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர். https://twitter.com/BoneyKapoor/status/1493574360505872387...
வாவ்.. செம க்யூட்டா தல அஜித்… வெளியான வலிமை பட புகைப்படங்கள்…

வாவ்.. செம க்யூட்டா தல அஜித்… வெளியான வலிமை பட புகைப்படங்கள்…

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார். ஆனால், கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவை அறிவிக்கப்படது. இந்த கட்டுப்பாடு தொடர்ந்தால் வலிமை படத்தின் வசூலை இது கடுமையாக பாதிக்கும் என்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக போனிகபூர் அறிவித்தார். தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. மேலும், இரவு நேர மற்றும் ஞாயிறு ஊரடங்குகள் நீக்கப்பட்டு விட்டன. எனவே பிப்ரவரி 24ம் தேதி வ...
அஜித்தின் புதிய படம்… இயக்குனர் வினோத் கொடுத்த மாஸ் அப்டேட்..

அஜித்தின் புதிய படம்… இயக்குனர் வினோத் கொடுத்த மாஸ் அப்டேட்..

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமூலுக்கு வந்ததால் அதன் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. ஒருபக்கம் அஜித்தின் அடுத்த படம் தொடர்பான செய்திகள் கசிய துவங்கியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்திலும் வலிமை படத்தின் அதே டீம் அப்படியே இணைகிறது. அதாவது, போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கும் இந்த படம் குறுகிய கால படமாக உருவாகவுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கியுள்ளது. இந்நிலையில், இப்படம் பற்றி கருத்து தெரிவித்த வினோத் ‘இப்படத்தில் குறைவான சண்டை காட்சிகள், நிறைய வசனங்கள் இருக்கும். உலக அளவில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய சமூக பிரச்சனையை இப்படம் பேசும்’ என தெரிவித்துள்ளார். இப்படத்திற்கா...
பின்னணி இசையில் சொதப்பிய யுவன் சங்கர் ராஜா.. கடுப்பான ஹெச்.வினோத்…

பின்னணி இசையில் சொதப்பிய யுவன் சங்கர் ராஜா.. கடுப்பான ஹெச்.வினோத்…

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களிலும் கொரொனா கட்டுப்பாடுகள் அமூலுக்கு வந்ததால் அதன் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில், இந்த படத்திற்கான பாடலை வாங்குவதற்கும் சரி,ம் பின்னணி இசை அமைக்கும் பணியிலும் சரி வினோத்தை போட்டு படுத்தி எடுத்துவிட்டாராம் யுவன் சங்கர் ராஜா. அவரின் பின்னணி இசை வினோத்துக்கு திருப்தி இல்லாததால் வலிமை படத்திற்கு தற்போது ஜிப்ரான் பின்னணி இசையமைத்து வருகிறார். மேலும், அஜித்தை வைத்து வினோத் அடுத்து இயக்கும் படத்திற்கும் ஜிப்ரானை இசையமைக்க வைக்கலாம் என வினோத் நினைக்கிறாராம்....
மீண்டும் வில்லனாக களம் இறங்கும் தல.. அஜித் 61 மாஸ் அப்டேட்….

மீண்டும் வில்லனாக களம் இறங்கும் தல.. அஜித் 61 மாஸ் அப்டேட்….

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமூலுக்கு வந்ததால் அதன் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. ஒருபக்கம் அஜித்தின் அடுத்த படம் தொடர்பான செய்திகள் கசிய துவங்கியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்திலும் வலிமை படத்தின் அதே டீம் அப்படியே இணைகிறது. அதாவது, போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கும் இந்த படம் குறுகிய கால படமாக உருவாகவுள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைக்கும் பணியில் ஹெச்.வினோத் ஈடுபட்டுள்ளார். மேலும், ப்ரீ புரடெக்‌ஷன் பணிகளும் துவங்கியுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் அஜித் வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. வில்லன் என...
சாரே இது கொல மாஸ்!….அதிர வைக்கும் ‘வலிமை’ டீசர் வீடியோ..

சாரே இது கொல மாஸ்!….அதிர வைக்கும் ‘வலிமை’ டீசர் வீடியோ..

News, Tamil News, Trailers, Videos
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் பெரிதாக துவங்கப்படவில்லை. படம் பற்றிய அப்டேட்டுகள் கூட முன்னறிவிப்பு ஏதுமின்றி வெளியிடப்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் விசில் தீம் வீடியோ வெளியிடப்பட்டது. மேலும் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியானது. அதோடு, இப்படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் வீடியோவில் அஜித் ரசிகர்கள் விரும்பும் படியான பல ஆக்‌ஷன் மற்றும் பைக் சேஸிங...
அஜித் பிறந்தநாளில் வலிமை அப்டேட் – திருவாய் மலர்ந்த போனிகபூர்

அஜித் பிறந்தநாளில் வலிமை அப்டேட் – திருவாய் மலர்ந்த போனிகபூர்

News, Tamil News
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. ஆனால், படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கூட தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிடவில்லை. எனவே, இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் ,மோடி, எடப்பாடி பழனிச்சாமி எல்லோரிடமும் அவர்கள் வலிமை அப்டேட்டை கேட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு அஜித் அறிவுரையும் செய்தார். இந்நிலையில், அஜித்தின் பிறந்தநாளான மே1ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் டிவிட் செய்துள்ளார். இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   The first look and the promotions of #Valimai will be initiated from May1st on the occasion of Mr #AjithKumar's 50th birthday #AK50@BayViewProjOffl #Vinoth #Niravshah @SureshChandraa @thisisy...
சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் தல அஜித் – வைரல் புகைப்படங்கள்

சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் தல அஜித் – வைரல் புகைப்படங்கள்

News, Tamil News
நடிகர் அஜித்திற்கு நடிப்பது போக பைக் ஓட்டுவது, கார் ஓட்டுவது, துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது, ரிமோட் கண்ட்ரோல் மூலம் குட்டி ஹெலிகாப்டரை இயக்குவது என பலவற்றிலும் ஆர்வம் அதிகம். அது தொடர்பான புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வைரலாவது வழக்கமான ஒன்று. இந்நிலையில், வலிமை படப்பிடிப்பிற்காக அவர் ஹைதராபாத்தில் இருந்த போது, சைக்கிள் ஓட்டும் பயிற்சியை அவர் மேற்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ...
திடீரென கமிஷனர் அலுவலகத்தில் நுழைந்த அஜித் – வைரல் புகைப்படங்கள்

திடீரென கமிஷனர் அலுவலகத்தில் நுழைந்த அஜித் – வைரல் புகைப்படங்கள்

News, Tamil News
நடிகர் அஜித் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர். இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இவர் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கமான ஒன்று. இந்நிலையில், இன்று காலை திடீரென அவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நுழைந்துவிட்டார். வழி தெரியாமல் அங்கு அவர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவரை கண்டதும் அங்கிருந்தவர்கள் அவர் அருகில் சென்று செல்போனில் செல்பி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அஜித் மொட்டையடித்து, தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்திருந்தார்....
ஷாலினியுடன் அஜித்.. இணையத்தில் வைரலாகும் லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்

ஷாலினியுடன் அஜித்.. இணையத்தில் வைரலாகும் லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்

News, Tamil News
தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். மங்காத்தா, பில்லா ஆகிய படங்களுக்கு பின் மாஸ் ஹீரோவாக மாறினார். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். தல அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மக்களும் உள்ளனர். இந்நிலையில், திடீரென ஷாலினியுடன் அஜித் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ...
சினிமா உங்களுக்கு பொழுதுபோக்கு…. எனக்கு தொழில் – ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை

சினிமா உங்களுக்கு பொழுதுபோக்கு…. எனக்கு தொழில் – ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை

News, Tamil News
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. ஆனால், படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, முதல்வர் பழனிச்சாமியிடம் வலிமை அப்டேட் கேட்ட கதையெல்லாம் நடந்தது. அதோடு, நேற்று சென்னை வந்த பிரதமர் மோடியிடம் சில அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோவும் இணையத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து, வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘வலிமை படம் மீதான உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன். வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கொஞ்ச நாள் பொறுத்திருங்கள்’ என பதிவிட்டுள்ளார். போனிகபூரே அதிகாரப்பூர்வமாக வலிமை பட அப்டேட்டை கொடுத்திருப்பது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ‘கடந்த சில நாட்களாக என்...
விரைவில் ஃபர்ஸ்ட்லுக் – வலிமை அப்டேட் கொடுத்த போனிகபூர்

விரைவில் ஃபர்ஸ்ட்லுக் – வலிமை அப்டேட் கொடுத்த போனிகபூர்

News, Tamil News
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. ஆனால், படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சமீபத்தில், வலிமை படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை சந்தித்த ரசிகரிடம் வலிமை பற்றிய முக்கிய அப்டேட்டை அஜித் கொடுத்தார். இந்த தகவலை அந்த ரசிகர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தல அஜித்திடம் வலிமை அப்டேட் கேட்டேன். பிப்ரவரி மாத இறுதியில் வலிமை அப்டேட் வெளியாகும் என அஜித் என்னிடம் கூறினார் என அவர் தெரிவித்தார். அதோடு, அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார். இதை வைத்து பார்க்கும் போது பிப்ரவரி மாத கடைசிக்கு பின் வலிமை படம் பற்றிய அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்தான், இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் ‘வலிமை படத்தின் படப்பிட...