Wednesday, April 14SOCIAL MEDIA
Shadow

Tag: தளபதி 65

தடபுடலாக நடந்த தளபதி 65 பட பூஜை – வைரல் புகைப்படங்கள்

தடபுடலாக நடந்த தளபதி 65 பட பூஜை – வைரல் புகைப்படங்கள்

Event Gallery, Gallery, News, Tamil News
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் பட்பபிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடபெற்றது. இதில், விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ...
தளபதி 65ல் விஜய்க்கு ரெண்டு ஜோடி.. இன்னொரு ஹீரோயின் யார் தெரியுமா?….

தளபதி 65ல் விஜய்க்கு ரெண்டு ஜோடி.. இன்னொரு ஹீரோயின் யார் தெரியுமா?….

News, Tamil News
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்ட திரைப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் நடிப்பது உறுதியானது. இப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஏற்கனவே வெளியாகியது. ஆனால், சமீபத்தில் அந்த செய்தி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டது.. பூஜா ஹெக்டே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமுடி’ படத்தில் நடித்தவர். அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று முன்னணி நடிகையாக உயர்ந்தவர். அதேபோல், இப்படத்தில் கீதா கோவிந்தம் புகழ் ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே சுல்தான் படம் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகவுள்ளார். கார்த்தியை தொடர்...
விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே – தளபதி 65 மாஸ் அப்டேட்

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே – தளபதி 65 மாஸ் அப்டேட்

News, Tamil News
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்ட திரைப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் நடிப்பது உறுதியானது. இப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஏற்கனவே வெளியாகியது. ஆனால், தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.. பூஜா ஹெக்டே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமுடி’ படத்தில் நடித்தவர். அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று முன்னணி நடிகையாக உயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.   The gorgeous @hegdepooja onboard as the female lead of #Thalapathy65 [email protected] @Nelsondilpkumar @anirudhofficial#Thalapathy65bySunPictures #PoojaHegdeInThala...
தளபதி 65 படத்துக்கு கால்ஷீட் கொடுத்த பூஜா ஹெக்டே….

தளபதி 65 படத்துக்கு கால்ஷீட் கொடுத்த பூஜா ஹெக்டே….

News, Tamil News
மாஸ்டருக்கு பின் நெல்சம் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் விஜய்க்கு 65வது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் அது உறுதி செய்யப்படாமல் இருந்தது. தற்போது இப்படத்திற்காக 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. பூஜா ஹெக்டே மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘முகமுடி’ படத்தில் தமிழில் அறிமுகமானார். ஆனால், அப்படத்தின் தோல்வியால் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, அவர் தெலுங்கு பக்கம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது....
ரஷ்யாவில் துவங்கும் தளபதி 65 – பரபர அப்டேட்

ரஷ்யாவில் துவங்கும் தளபதி 65 – பரபர அப்டேட்

News, Tamil News
மாஸ்டருக்கு பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. டாக்டர் படத்தின் இறுதிகட்ட பணியில் நெல்சன் இருப்பதால் ஏப்ரல் மாதம் விஜய் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது....
மீண்டும் விஜயுடன் இணையும் பாலிவுட் வில்லன் – கசிந்த தகவல்

மீண்டும் விஜயுடன் இணையும் பாலிவுட் வில்லன் – கசிந்த தகவல்

News, Tamil News
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக வந்து மிரட்டியவர் வித்யூத் ஜமால். அதன்பின் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து உருவான அஞ்சான் திரைப்படத்தில் சூர்யாவுக்கு நண்பராக நடித்தார். அதன்பின் பாலிவுட் பக்கம் சென்று முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார். இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கவுள்ள விஜயின் புதிய படத்தில் நடிக்க இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது....
தளபதி 65 ஷூட்டிங்கில் பெரிய மாற்றம் – அப்செட்டில் விஜய் ரசிகர்கள்

தளபதி 65 ஷூட்டிங்கில் பெரிய மாற்றம் – அப்செட்டில் விஜய் ரசிகர்கள்

News, Tamil News
மாஸ்டருக்கு பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் தனது 65வது படத்தில் நடிக்கவுள்ளார். நெல்சன் தற்போது டாக்டர் படத்தின் இறுதி கட்ட வேலையில் பிஸியாக இருக்கிறார். மார்ச் மாதம் டாக்டர் படம் வெளியாகவுள்ளது. ஏற்கனவே விஜய் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குவதாக கூறப்பட்டது. ஆனால், டாக்டர் பட பணிகள் காரணமாக தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் அல்லது ஜூலையில் படப்பிடிப்பை முடித்து 2021 தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால்,தீபாவளிக்கு அண்ணாத்தே படம் வெளியாவதால் 2022 பொங்கல் பண்டிகையின் போது இப்படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது....
ஐயோ ஆள விடுங்க!… தளபதி 65ல் நடிக்க மறுத்த நடிகை….

ஐயோ ஆள விடுங்க!… தளபதி 65ல் நடிக்க மறுத்த நடிகை….

News, Tamil News
பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம், கருப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தன்யா ரவிச்சந்திரன். அதன்பின் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். நன்றாக நடிக்கத் தெரிந்த அவருக்கு அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்ததாம். ஆனால் ஆளை விடுங்கள் என தன்யா மறுத்துவிட்டாராம். பெரிய நடிகர் படங்களில் கதாநாயகியாக நடித்தால் மட்டுமே ரசிகர்களிடம் ரீச் ஆகும். இல்லையெனில் சின்ன வேடங்களில் போட்டு டம்மி செய்து விடுவார்கள் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருப்பதால்தான் அம்மணி தளபதி 65 படத்தில் நடிக்க மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
தளபதி 65 அப்டேட் கொடுங்க!.. நெல்சனை விஜய் ரசிகர்களிடம் கோர்த்துவிட்ட சிவகார்த்திகேயன்…

தளபதி 65 அப்டேட் கொடுங்க!.. நெல்சனை விஜய் ரசிகர்களிடம் கோர்த்துவிட்ட சிவகார்த்திகேயன்…

News, Tamil News
மாஸ்டருக்கு பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் விஜய்க்கு 65வது படமாகும். இந்நிலையில், லைக்கா தயாரிப்பில் டான் என்கிற புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இப்படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதற்கு டாக்டர் பட இயக்குனர் நெல்சன் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு நன்றி கூறிய விஜய் ‘நன்றினா. டாக்டர் அப்டேட் எதுவும் இல்லையா?.. விஜய் சார் படம் அப்டேட் (எப்படி கோர்த்து விட்டேனா?’என ஜாலியாக பதிவிட்டார். இதைக்கண்ட விஜய் ரசிகர்கள் ‘ஒரு முன்னணி நடிகர் கொஞ்சம் கூட ஈகோ பார்க்காம..இன்னொரு பெரிய நடிகரோட படத்துக்கு அப்டேட் கேட்குறது எல்லாம் வேற லெவல்’ என நெகிழ்ந்து வருகின்றனர்.   Hahahaha .... adei vaazthu sonnathuku ipadiya 🤪🤣 @Siva_Kartikeyan https://t.co/gh8VXL2ZXq — Nelson Dilipkumar (@Nelsondilpkum...
தளபதி 65 படத்தில் ஹீரோயின் அவரா? – கசிந்த செய்தி

தளபதி 65 படத்தில் ஹீரோயின் அவரா? – கசிந்த செய்தி

News, Tamil News
மாஸ்டருக்கு பின் நெல்சன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றி அடைந்து வருகிறது. இயக்குனர் மிஷ்கின் இவரை முகமுடி படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால், அப்படம் தோல்வி அடைந்ததால் பூஜா தெலுங்கு பக்கம் சென்றது குறிப்பிடத்தக்கது....
விஜய் படத்தில் வில்லனாக நடிக்கிறாரா அருண் விஜய்? – உண்மை இதுதான்!..

விஜய் படத்தில் வில்லனாக நடிக்கிறாரா அருண் விஜய்? – உண்மை இதுதான்!..

News, Tamil News
என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்தவர் அருண்விஜய். பல வருடங்களாக அவர் நடித்து வந்தாலும் அப்படமே அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதன்பின் பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தடம் திரைப்படத்தின் வெற்றி அருண் விஜயை முன்னணி ஹீரோவில் ஒருவராக மாற்றியது. எனவே, பல படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்கவுள்ளார் என்கிற செய்தி பரவி வருகிறது. ஆனால், அருண் விஜய் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு எதுவும் பேசவில்லை எனக்கூறப்பட்டுள்ளது. அப்படியே அழைத்தாலும் பல படங்களில் நடித்து வரும் அருண் விஜய் மீண்டும் வில்லனாக நடிக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது....
தளபதி 65 ரிலீஸ் எப்போது தெரியுமா? : ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் விஜய்-நெல்சன்

தளபதி 65 ரிலீஸ் எப்போது தெரியுமா? : ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் விஜய்-நெல்சன்

News, Tamil News
மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், விஜயின் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. இவர் ஏற்கனவே கோலமாவு கோகிலா எனும் வெற்றிபடத்தை இயக்கிவர். தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’படத்தை இயக்கி வருகிறார். தற்போது அவர் இயக்கப்போவது விஜயின் 65 வது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குகிறது. மூன்று கட்ட படப்பிடிப்புகளை நடத்தி முடித்து அடுத்த தீபாவளி பண்டிகைக்கு இப்படத்தை வெளியிட விஜயும், நெல்சனும் திட்டமிட்டுள்ளனர். 2021 பொங்கலுக்கு மாஸ்டர், தீபாவளிக்கு நெல்சன் படம் என ஒரே வருடத்தில் விஜயின் 2 படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது....