web analytics
Wednesday, July 6SOCIAL MEDIA

Tag: தளபதி 67

விஜய் 67 படத்தை தயாரிக்கும் உதயநிதி ஸ்டாலின்?… கசிந்த செய்தி…

விஜய் 67 படத்தை தயாரிக்கும் உதயநிதி ஸ்டாலின்?… கசிந்த செய்தி…

News, Tamil News
பீஸ்ட் படத்திற்கு பின் நடிகர் விஜய் தற்போது தெலுங்கு-தமிழ் மொழிகளில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜயின் 66வது திரைப்படமாகும். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் விஜய் நடிக்கும் அவரின் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் தயாரிப்பாகத்தான் கூறப்பட்டது. தற்போது உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் பெயர் அடிபடுகிறது. உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் திரைப்படம் தற்போது பல புதிய திரைப்படங்களை வினியோகம் செய்து வருகிறது. தற்போத மீண்டும் புதிய படங்களை தயாரிக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே விஜய் நடித்த குருவி படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்தது குறிப்பிடத்தக்கது....
தளபதி 67-ல் அது எதுவும் இல்லையாம்!..வேற லெவல் விஜயை பாக்க போறீங்க!…

தளபதி 67-ல் அது எதுவும் இல்லையாம்!..வேற லெவல் விஜயை பாக்க போறீங்க!…

News, Tamil News
விஜய் படங்கள் என்றாலே பாடல் காட்சிகள், நடனம் மற்றும் சண்டை காட்சிகளைத்தான் விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.விஜய் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் இவை தவறாமல் இடம் பெற்றிருக்கும். இந்நிலையில், தளபதி 67 படத்தில் முதல் முறையாக பாடல் காட்சிகள் எதுவும் இல்லாமல் விஜய் நடிக்கவுள்ளார். இன்னும் சொல்லப்போனால் இப்படத்தில் விஜய்க்கு ஜோடி கூட கிடையாது. விஜய் அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கவுள்ளார். இப்படத்தில்தான் விஜய்க்கு நடனம்,பாடல், ஜோடி என எதுவுமே கிடையாதாம். எனவே, விஜயை வேற மாதிரி லோகேஷ் கனகராஜ் காட்டப்போகிறார் என நம்பலாம்.....
தளபதி 67 இயக்குனர் யார்?… ஷூட்டிங் எப்போது?… பரபர அப்டேட்…

தளபதி 67 இயக்குனர் யார்?… ஷூட்டிங் எப்போது?… பரபர அப்டேட்…

News, Tamil News
நடிகர் விஜயின் 65வது திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆனாலும் ஓரளவுக்கு வசூலை இப்படம் பெற்றுள்ளது. தற்போது விஜய் தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இப்படத்தை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இப்பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த திரைப்பம் நேரடி தமிழ் - தெலுங்கு படமாக உருவாகவுள்ளது. இந்த படம் முடிந்த பின் விஜய் நடிக்கும் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்திற்கு பின் விஜய் - லோகேஷ் கனகராஜ் இப்படத்தில் மீண்டும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது....
மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி!.. தளபதி 67 மாஸ் அப்டேட்…

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி!.. தளபதி 67 மாஸ் அப்டேட்…

News, Tamil News
நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பி ஏறக்குறைய முடிந்துவிட்டது. மற்ற பணிகள் 2 மாதங்கள் நடக்கும் எனவும், மே மாதம் இப்படம் வெளியாகாலம் எனவும் கூறப்படுகிறது. அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இது விஜயின் 66வது திரைப்படமாகும். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இப்படத்திற்கு பின் விஜய் நடிக்கும் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த கூட்டணி மாஸ்டர் படத்தில் இணைந்தது. விஜயின் 67 படம் தயாரிப்பில் இருக்கும் போதே இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது....