web analytics
Saturday, June 25SOCIAL MEDIA

Tag: தளபதி

ஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…

ஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…

News, Song Video, Tamil News, Videos
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் சுழல் பந்து வீச்சாளராக இருந்தவர் ஹர்பஜன் சிங். தற்போது ஃபிரெண்ட்ஷிப் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் அர்ஜூன், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, காமெடி நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சி தொடர்பான ஒரு வீடியோவை பகிர்ந்து பின்னணியில் வாத்தி கம்மிங் பாடல் ஒலிக்க ‘ஆரம்பிக்கலங்களா? இனி நம்ம ஆட்டம் கொஞ்சம் வேற மாறி!!! அப்பிடியே இந்த வீடியோ ல #தளபதி யோட #ஜில்லா பிஜிம்.. நம்ம #தலயோட #விஸ்வாசம் பிஜிம்.. மனசுல நெனச்சு பாருங்க மெர்சலா இருக்கும்’ என பதிவிட்டுள்ளார்.   ஆரம்பிக்கலங்களா? இனி நம்ம ஆட்டம் கொஞ்சம் வேற மாறி!!! அப்பிடியே இந்த வீடியோ ல #தளபதி யோட #ஜில்லா பிஜிம்.. நம்ம #தல யோட #விஸ்வாசம் பிஜிம்.. மனசுல நெனச்சு பாருங்...