
விஜயுடன் ஜோடி போடும் பிரபல நடிகை… வயித்தெறிச்சலில் சக நடிகைகள்…
விஜயின் ஒவ்வொரு படமும் துவங்கும் போதும் அதில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என முன்னணி நடிகைகள் முயற்சி செய்வார்கள். ஆனால், எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. தற்போது அந்த வாய்ப்பு தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கிடைத்துள்ளது.
நெல்சன் இயக்கதில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஆனாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே உண்மை தெரிய வரும். பூஜா ஹெக்டே தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது....