
தல அஜித், தனுஷுக்கு தாதா சாகேப் பால்கே விருது… குவியும் பாராட்டுகள்…
2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் சர்வதேச திரைப்பட விழா விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில், பன்முகத் திறமை வாய்ந்த நடிகர் விருது அஜித்திற்கும், சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கும் வழங்கப்படவுள்ளது. அதேபோல், சிறந்த நடிகைக்கான விருந்து ராட்சசி படத்திற்காக ஜோதிகாவிற்கும், சிறந்த இயக்குனருக்கான விருது ஒத்த செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் சிறந்த இசையமைப்பாளர் விருது அனிருத்துக்கும், சிறந்த படமாக டூ லெட் திரைப்படமும் தேர்வாகியுள்ளது....