web analytics
Thursday, June 30SOCIAL MEDIA

Tag: திருமணம்

நடிகை 2வது திருமணம் செய்த நடிகர் கார்த்திக்.. வைரல் புகைப்படங்கள்…

நடிகை 2வது திருமணம் செய்த நடிகர் கார்த்திக்.. வைரல் புகைப்படங்கள்…

News, Tamil News
ஆங்கிலத்தில் ஸ்டாண்டட் காமெடி செய்து வந்தவர் கார்த்திக். பொய் சொல்லப்போறோம், கண்ட நாள் முதல், யாரடி நீ மோகினி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். ரேடியோ தொகுப்பாளினி சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களில் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது நடிகை அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அம்ருதா மேயாத மான், தேவ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். சில வெப் சீரியஸ்களிலும், ‘லீகலி ரேப்ட்’ போன்ற சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். அதோடு, கார்த்திக் இயக்கனராக அவதாரம் எடுக்கவுள்ள ஒரு புதிய படத்திலும் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கே. பாக்கியராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
ரெண்டு காஜலுக்கு நடுவில் அவர் கணவர் – வைரலாகும் புகைப்படம்…

ரெண்டு காஜலுக்கு நடுவில் அவர் கணவர் – வைரலாகும் புகைப்படம்…

News, Tamil News
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் காஜல் அகர்வால். சில மாதங்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருப்பது அவரின் சமூக வலைத்தளபக்கங்களில் அவர் பகிறும் புகைப்படங்களை பார்த்தாலே தெரிகிறது. இந்நிலையில், 2 காதல் அகர்வாலுக்கு நடுவே அவரின் கணவர் நிற்கும் புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியானது. முதலில் இதைக்கண்டு ரசிகர்கள் அதிருந்து போனாலும், இதில் ஒன்று காஜலின் மெழுகுச்சிலை என்பது தெரிய வந்தது. இந்த மெழுகுச்சிலை சிங்கப்பூரில் வைக்கப்படவுள்ளது. அந்த புகைப்படத்தைத்தான் காஜல் அகர்வால் பகிர்ந்து ரசிகர்களை குழப்பியுள்ளார் என்பது பிறகு தெரிய வந்தது.     View this post on Instagram ...