
தன் படங்களுக்காக நைட் டூட்டி பார்க்கும் விஜய் சேதுபதி…
தற்போதுள்ள நடிகர்களில் விஜய் சேதுபதி மட்டுமே தன் கையில் அதிக படங்களை வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டி கட்டி நடித்து வருகிறார். எனவே, அவர் நடித்து முடித்துள்ள படங்கள் டப்பிங் பணி செய்யாமல் கிடப்பில் கிடக்கிறதாம். இதைக்கணக்குப் போட்ட விஜய் சேதுபதி இரவு நேரத்தில் படங்களில் டப்பிங் பேசுக்கொடுக்கிறாராம். பகலில் ஷூட்டிங், இரவில் ட்பபிங் என படு பிஸியாக இருக்கிறாராம்.
சமீபத்தில் ஹிந்தி படத்திற்காக மும்பை சென்ற விஜய் சேதுபதி, துக்ளக் தர்பார் மற்றும் லாபம் படங்களுக்கான டப்பிங்கை மும்பையிலேயே பேசி முடித்துவிட்டாராம்....