web analytics
Friday, July 1SOCIAL MEDIA

Tag: துபாய்

துபாயில் ஹேப்பி நியூ இயர்… காதலுடன் கொண்டாடிய நயன் (வீடியோ)…

துபாயில் ஹேப்பி நியூ இயர்… காதலுடன் கொண்டாடிய நயன் (வீடியோ)…

News, Tamil News
நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது, அப்படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவுக்கும் அவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதன்பின் பல வருடங்கள் லிவ்விங் டூ கெதரில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று ஜாலியாக பொழுதை போக்கி வருகின்றனர். ஒருபக்கம் திரைப்படங்களில் நடிப்பது, தயாரிப்பது, படங்களை வெளியிடுவது என இருவரும் பிஸியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், புது வருடத்தை கொண்டாட இருவரும் சில நாட்களுக்கு முன்பு துபாய் பறந்து சென்றனர். அங்கு ஜாலியாக பொழுதை கழித்த இருவரும் நேற்று புத்தாண்டை சிறப்பாக கொண்டாடினர். நேற்று இரவு 12 மணியளவில் அவர்கள் இருவரும் புத்தாண்டு கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை விக்னேஷ் சிவனும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.     ...
புது வருடத்தை கொண்டாட துபாய் பறந்த நயன் – விக்னேஷ் சிவன் ஜோடி…

புது வருடத்தை கொண்டாட துபாய் பறந்த நயன் – விக்னேஷ் சிவன் ஜோடி…

News, Tamil News
நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது அப்படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் அவருக்கும் இடையே காதல் உருவானது. அதன் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஏறக்குறைய லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று பொழுதை கழித்து வருகின்றனர். மேலும், இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரிப்பது, படங்களை வாங்கி வெளியிடுவது என பிஸியாக இருக்கின்றனர். ஒருபக்கம் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ராக்கி படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமே வெளியிட்டது. மேலும், இப்படத்தை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து தியேட்டரில் பார்த்த புகைப்படமும் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில், புது வருடத்தை கொண்டாட இருவரும் துபாய் சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை விக்...