web analytics
Monday, June 27SOCIAL MEDIA

Tag: தெலுங்கு

தனுஷின் புதிய படத்தின் தலைப்பு.. நாளை முக்கிய அப்டேட்….

தனுஷின் புதிய படத்தின் தலைப்பு.. நாளை முக்கிய அப்டேட்….

News, Tamil News
தனுஷ் தமிழ் படம் மட்டுமின்றி ஹாலிவுட், பாலிவுட் என நடித்து வருகிறார். அவர் நடித்து வந்த ‘அட்ராங்கி ரே’ திரைப்படம் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், தனுஷ் நேரிடையாக ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது. ஏற்கனவே, சேகர் கம்முலா என்கிற இயக்குனர் படத்தில்தான் தனுஷ் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது இயக்குனர் மாறியுள்ளார்.இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை காலை 9.36 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் கைவசம் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், தி கிரே மேன் ஆகிய படங்கள் இருக்கிறது. இந்த நிலையில்தான் அவர் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். ...
செம ஹட்டாக போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா – வைரல் புகைப்படங்கள்..

செம ஹட்டாக போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா – வைரல் புகைப்படங்கள்..

News, Tamil News
தெலுங்கில் கீதா கோவிந்தம் உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் ராஷ்மிகா மந்தானா. அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்திலும் நடித்துள்ளார். இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.