நடிகர் அமீர்கான், மாதவனுக்கு கொரோனா – திரையுலகம் அதிர்ச்சி
2021-03-25
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதில், அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களும் தப்பவில்லை. பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைContinue Reading