web analytics
Friday, July 1SOCIAL MEDIA

Tag: நடிகர் அஜித்

லண்டனுக்கு போன அஜித் என்ன பண்றார்னு பாருங்க!…வைரல் புகைப்படங்கள்…

லண்டனுக்கு போன அஜித் என்ன பண்றார்னு பாருங்க!…வைரல் புகைப்படங்கள்…

Actor Gallery, Gallery, News, Tamil News
நடிகர் அஜித்துக்கு நடிப்பு என்பது வெறும் தொழில் மட்டுமே. பைக் ஓட்டுவது, கார் ஓட்டுவது, பை,கார் ரேஸ்களில் கலந்து கொள்வது, துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டார்களை இயக்குவது என பலவற்றிலும் ஆர்வம் உடையவர். படப்பிடிப்புக்கு இடையில் நேரம் கிடைத்தால் பைக்கை எடுத்துக்கொண்டு ஒரு லாங் டிரைவ் செய்வது அஜித்துக்கு பிடித்தமான ஒன்றாகும். தற்போது வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், புனே பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அஜித் லண்டன் கிளம்பி சென்றார். ஆனால், அவர் எதற்காக அங்கு சென்றார் என்கிற காரணம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், ஜாலியாக பைக் ஓட்டத்தான் சென்றிருக்கார் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.   ...
பேன் இண்டியா ஹீரோவாக மாறுகிறாரா அஜித்?.. பரபர அப்டே…

பேன் இண்டியா ஹீரோவாக மாறுகிறாரா அஜித்?.. பரபர அப்டே…

News, Tamil News
  தற்போது தெலுங்கு, கன்னட படங்கள் தற்போது அந்த மொழிகளில் மட்டுமில்லாமால் தமிழ், மலையாளம் ,ஹிந்தி என அனைத்து மொழிகளில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. எனவே, இதை பேன் இண்டியா திரைப்படங்கள் என அழைக்கின்றனர். பாகுபலி திரைப்படம்தான் இதை துவக்கி வைத்தது. அதன்பின் புஷ்பா, ஆர்.ஆர்.அர் , கேஜிஎப்-2 போன்ற படங்களில் பல மொழிகளிலும் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. எனவே, இந்த ஆசை தமிழ் சினிமா நடிகர்களுக்கும் வந்துள்ளது. ஏற்கனவே, விஜய் தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஒருபக்கம் தனுஷ், சிவகார்த்திகேயனும் புதிய பேன் இண்டியா படங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், அந்த வரிசையில் தற்போது அஜித்தும் இணைந்துள்ளார். சுதா கொங்கரா - சூர்யா கூட்டணியில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் சுதா கொங்கராவின் மதிப்பை இந்திய அளவில் உயர்த்தியுள்ளது. அடுத்து, கேஜிஎப் - 2 ...
அஜித்துடன் மீண்டும் இணையும் சிறுத்தை சிவா….தெறி மாஸ் அப்டேட்….

அஜித்துடன் மீண்டும் இணையும் சிறுத்தை சிவா….தெறி மாஸ் அப்டேட்….

News, Tamil News
சிறுத்தை படம் மூலம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் சிவா.. அடுத்து அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கினர். அப்படம் சூப்பர் ஹிட் ஆனது. சிவாவின் அணுகுமுறை அஜித்திற்கு மிகவும் பிடித்துவிட வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து தனது படங்களை இயக்கும் வாய்ப்பை அஜித் அவருக்கு கொடுத்தார். மேலும், ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தையும் சிவா இயக்கினார். ஆனால், அப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. வலிமை படத்திற்கு பின் அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது அஜித்தின் 61வது படமாகும். இப்படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். அது அஜித்தின் 62வது திரைப்படமாகும். இந்த படங்களுக்கு பின் மீண்டும் சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதகவும், அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. இது அஜித்தின் 63வது தி...
மனைவி ஷாலினியுடன் க்யூட் ரொமான்ஸ்…அஜித்த பாத்து கத்துக்குங்கப்பா!… வைரலாகும் புகைப்படம்…

மனைவி ஷாலினியுடன் க்யூட் ரொமான்ஸ்…அஜித்த பாத்து கத்துக்குங்கப்பா!… வைரலாகும் புகைப்படம்…

News, Tamil News
தமிழ் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்தவர் நடிகர் அஜித். சுவாதி, ஹீரா என சில காதல்களை கடந்து நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு கணவன் எப்படி இருக்க வேண்டும், ஒரு தகப்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக அவர் வாழ்ந்து வருவதாக ஷாலினி மட்டுமல்ல அவரை தெரிந்த பலரும் கூறி வருகின்றனர். சினிமாவில் பல நடிகர்கள் மனைவியை விவாகரத்து செய்துவிட்ட நிலையில், அஜித் 23 வருடங்களாக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அதை நிரூபிப்பது போல அவருடைய மனைவி ஷாலினியுடன் அவர் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவரின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில் இந்த புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.   அஜித் அடுத்து வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது....
எனக்கும் அத்தனை கோடி வேணும்!.. விஜயின் சம்பளத்தை நெருங்கிய அஜித்!..

எனக்கும் அத்தனை கோடி வேணும்!.. விஜயின் சம்பளத்தை நெருங்கிய அஜித்!..

News, Tamil News
வலிமை படத்துக்கு பின் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படம் அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்திற்கு பின் அஜித் தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இப்படத்திற்கு அஜித் தனக்கு ரூ.100 கோடி சம்பளமாக கொடுக்க வேண்டும் என கறாராக கூறியதாகவும், அதை லைக்கா நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. விஜய் ரூ.100 கோடி சம்பளத்தை பீஸ்ட் படத்திலேயே தொட்டுவிட்டார். ஆனால், வலிமை படத்திற்கு ரூ.65 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றார். தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ரூ.100 கோடியை தொட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க...
விக்னேஷ் சிவனை அஜித் தேர்ந்தெடுத்தது இப்படித்தான்!.. கசிந்த செய்தி….

விக்னேஷ் சிவனை அஜித் தேர்ந்தெடுத்தது இப்படித்தான்!.. கசிந்த செய்தி….

News, Tamil News
வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் அல்லது ஜூலை மாதம் முடியவுள்ளது. இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்திற்கு பின் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே அஜித்தின் ஃபேவரைட் இயக்குனர் விஷ்னு வர்தான் அஜித்துக்காக பல வருடங்கள் காத்திருந்தார். எனவே, அவரே அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவனை டிக் செய்துள்ளார் அஜித். இதற்கு பின்னணியில் சில காரணங்கள் இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கும் படி ஏற்கனவே நயன்தாரா அஜித்திடம் கோரிக்கை வைத்திருந்தார். மேலும், வலிமை படத்தில் விக்னேஷ் சிவன் 2 பாடல்களை எழுதியிருந்தார். இதில், அவர் எழுதிய ‘நான் பார்த்த முதல் முகம் நீ’ எனும் தாய் செண்டிமெண்ட் பாடல் அஜித்துக்கு...
அஜீத்துக்கு பக்கவாதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது… அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்….

அஜீத்துக்கு பக்கவாதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது… அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்….

News, Tamil News
நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுவது, ரிமோட்டில் இயங்கும் குட்டி விமானத்தை இயக்குவது என பலவற்றிலும் ஆர்வம் உடையவர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் அதை செய்ய தவறுவதே இல்லை. அதேபோல், அவர் நடிக்கும் திரைப்படங்களில் பைக் மற்றும் கார் ரேஸ் காட்சிகளில் டூப் போடாமல் அவரே ஓட்டுவார். சில சமயம் இதில் விபத்தும் ஏற்பட்டு அவருக்கு அடிபடுவதுண்டு. அவரது முதுகில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால், அஜித் மாறவே இல்லை. வலிமை படத்தில் கூட பைக் வீலிங் செய்யும் போது கீழே விழுந்து அவர் பலத்த காயமடைந்தார். ஆனாலும் ஓய்வு கூட எடுக்காமல் அந்த காட்சியில் மீண்டும் நடித்தார். இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் எலும்பியல் மருத்துவர் நரேஷ் பத்மநாபன் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் ‘வலிமை படத்தில் ஒரு காட்சியில் அஜித் கீழே விழுந்ததைத்தான் ரசிகர்...
வலிமை 5 நாள் வசூல் இத்தனை கோடியா?.. வாயை பிளக்கும் திரையுலகம்…

வலிமை 5 நாள் வசூல் இத்தனை கோடியா?.. வாயை பிளக்கும் திரையுலகம்…

News, Tamil News
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் வலிமை. அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலகமே இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தது. ஏனெனில், வலிமை அப்டேட்...வலிமை அப்டேட்... என பில்டப் செய்து எதிர்பார்ப்பை எகிற வைத்தனர். இப்படம் கடந்த 24ம் தேதி வெளியானது. இப்படம் வெளியான முதலே நாளே இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது. உலக அளவில் முதல் நாள் வசூல் ரூ.36.17 கோடி என தகவல் வெளியானது. இந்நிலையில், 2வது நாள் வசூல் 24.62 கோடி எனவும், 3வது நாள் 20.46 கோடி எனவும், 4வது நாள் 27.83 கோடி எனவும், 5வது நாள் 8.45 கோடி எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே, படம் வெளியாகி 6 நாட்களில் 117.53 கோடி வசூல் செய்துள்ளதாக டிராக்கர்ஸ் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்....
மாஸ் நடிகர் நடிக்கும் படத்தில் நடிகர் கவின்….இது செம அப்டேட்!..

மாஸ் நடிகர் நடிக்கும் படத்தில் நடிகர் கவின்….இது செம அப்டேட்!..

News, Tamil News
சதுரங்க வேட்டை படம் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹெச்.வினோத். அதன்பின், கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை எடுத்தார். அப்படத்திற்கு பின் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கினார். இப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக ஹெச்.வினோத் மாறினார். அஜித்தை வைத்து அவர் இயக்கிய வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இப்படத்திற்கு பின்பும் போனிகபூர்- அஜித்- ஹெச்.வினோத் டீம் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறது. இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்திற்கான படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. இதற்கு செட் அமைக்கும் பணி ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. மங்காத்தா, பில்லா போல் அஜித்துக்கு நெகட்டிவ் ரோல் என வினோத்தே கூறியிருந்தார். இப்படத்தி...
வலிமைக்கு கிடைத்த ஒப்பனிங்… அஜித் ரியாக்‌ஷன் இதுதானாம்!.

வலிமைக்கு கிடைத்த ஒப்பனிங்… அஜித் ரியாக்‌ஷன் இதுதானாம்!.

News, Tamil News
  அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினராலும் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக வலிமை இருக்கிறது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 400 திரையரங்குகளில் இன்று வெளியானது. இப்படத்திற்கான ஆன்லைன் முன்பதிவுகள் தியேட்டர்கள் 3 நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் பல தியேட்டர்களில் விற்று தீர்ந்து விட்டது. அதிகாலை சிறப்பு காட்சிக்கு பல தியேட்டர்களில் 500 முதல் 2 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. BookMyshow இணையதளத்தில் 2 மில்லியனுக்கு மேல் டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வலிமை படத்திற்கு கிடைத்த ஓப்பனிங் பற்றி அஜித்திடம் கூறியுள்ளர். இதற்கு ‘இதுவும் கடந்து போகும். நம்மை சுற்றி நல்லது நட...
இப்படி மாறிட்டாரே அஜித்!…ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரீசண்ட் க்ளிக்ஸ்…

இப்படி மாறிட்டாரே அஜித்!…ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரீசண்ட் க்ளிக்ஸ்…

News, Tamil News
அமராவதி படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அஜித். ஆசை, காதல் கோட்டை என சாக்லேட் பாயாக பல படங்களில் நடித்தார். அவரை மாற்றிய பெருமை இயக்குனர் சரணுக்கு உண்டு. அமர்க்களம் படம் மூலம் அஜித்தை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றினார். அதன்பின் பில்லா, மங்காத்தா ஆகிய படங்கள் மூலம் மாஸ் ஹீரோவாக மாறினார் அஜித். அதன்பின் அவருக்கு என ரசிகர் கூட்டம் உருவாகியது. தற்போது விஜயுடன் போட்டி போடும் நடிகராக அவர் மாறியுள்ளார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.வலிமை திரைப்படம் வருகிற 24ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அஜித்தின் சமீபத்திய தோற்றம் வெளிவந்துள்ளது. ரசிகர்கள் சிலருடன் அவர் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படிங்க: ரஜினியின் புதிய படத்தில் அவர்தான் கதாநாயகியா?.. கசிந்த செய்தி… நரைத்த தலைமு...
நாளை வெளியாகிறதா வலிமை டிரெய்லர்? – கதறும் அஜித் ரசிகர்கள்…

நாளை வெளியாகிறதா வலிமை டிரெய்லர்? – கதறும் அஜித் ரசிகர்கள்…

News, Tamil News
அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் பெரிதாக துவங்கப்படவில்லை. படம் பற்றிய அப்டேட்டுகள் கூட முன்னறிவிப்பு ஏதுமின்றி வெளியிடப்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் விசில் தீம் வீடியோ வெளியிடப்பட்டது. மேலும் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியானது. அதோடு, இப்படத்த்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால், இதை வழக்கம் போல் போனிகபூர் உறுதி செய்யவில்லை. ஆனாலும், படம் வெளியாக இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், நாளை வெளியானாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை....
வலியை தாங்கும் சக்தி கொண்டவர் அஜித்… வலிமை சீக்ரெட் பேசும் வினோத்….

வலியை தாங்கும் சக்தி கொண்டவர் அஜித்… வலிமை சீக்ரெட் பேசும் வினோத்….

News, Tamil News
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தில் ஏராளமான பைக் சேஸிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அஜித் ஏற்கனவே பைக் ரேஸர். பலமுறை கீழே விழுந்து முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். ஆனாலும், தொடர்ந்து இது போன்ற காட்சிகளில் அவர் நடித்து வருகிறார். இப்படம் பற்றி சமீபத்தில் பேட்டியளித்த வினோத் ‘ஒரு காட்சியில் அஜித் பைக் வீலிங் செய்த போது கீழே விழுந்துவிட்டார். உடம்பெல்லாம் காயம். எனவே, அவருக்கு 2 நாட்கள் ஓய்வு கொடுத்துவிடலாம் என தயாரிப்பாளர் கூறினார். ஆனால், அஜித் அதை மறுத்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்தார். பைக் சேஸிங் காட்சி எனில் உடலில் 3 லேயர் உடைகளை அணிய வேண்டும் ஆனால், அடிபட்டு புண்ணாக இருக்கும் உடலில் அது போன்ற உடைகளை அணிவது கடினம். ஆனால், அஜித் அதை அணிந்து கொண்டு நடிக்க தயாரானார். நாமெல்லாம் உடலில் சிறு காயம் வந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்வோம். ஆனால், இப்பட...
இன்று வெளியாகும் வலிமை தீம் இசை…அஜித் பேன்ஸ் பி ரெடி…

இன்று வெளியாகும் வலிமை தீம் இசை…அஜித் பேன்ஸ் பி ரெடி…

News, Tamil News
நடிகர் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள திரைப்படம் வலிமை. தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமாக வலிமை இருக்கிறது. இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இப்படம் துவங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு, கதை மாறி, படப்பிடிப்பு இடம் மாறி, நடிகர்களுக்காக கதை மாறி என படக்குழு பல சிக்கல்களை சந்தித்தது. ஒருவழியாக படப்பிடிப்பு முடித்து இப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு கடந்த 14ம் தேதி வெளியானது. இந்த மேக்கிங் வீடியோவில் பைக் ரேஸ் காட்சிகள் மற்றும் அஜித் வீலிங் செய்த போது கீழே விழுந்த காட்சிகள், அதன்பின் மீண்டும் வீலிங் செய்யும் காட்சிக...
மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித்.. அஜித் 61 பட அப்டேட்….

மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித்.. அஜித் 61 பட அப்டேட்….

News, Tamil News
தல அஜித் ஏற்கனவே வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்தார். இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்தார். இதே டீம் மீண்டும் வலிமை படத்தில் இணைந்துள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்திலும் போனிகபூர், வினோத் டீம் மீண்டும் இணையவுள்ளது. இப்படம் அஜித்திற்கு 61வது திரைப்படமாகும். ...