ashwin

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் அஸ்வின். இவர் என்ன சொல்லப்போகிறாய் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் குக் வித் கோமாளி புகழும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.Continue Reading