
சியான் 60 படத்தில் பேட்ட பட நடிகர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவரின் மகன் துருவ் மற்றும் நடிகை சிம்ரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் பேட்ட படத்தில் நடித்த இளம் நடிகர் சனத் நடிக்கவுள்ளார். இந்த தகவலை கார்த்திக் சுப்பாராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
#Sananth Joins the Gang #Chiyaan60 Welcome da ... 👍😊 pic.twitter.com/qd9vMdkFEs
— karthik subbaraj (@karthiksubbaraj) March 17, 2021
...