web analytics
Wednesday, August 17SOCIAL MEDIA

Tag: நடிகர் சிம்பு

திடீர் நெஞ்சுவலி…ஃபாரின் கூட்டிட்டு போறோம்!…டி.ஆர் உடல்நிலை பற்றி சிம்பு பரபரப்பு அறிக்கை….

திடீர் நெஞ்சுவலி…ஃபாரின் கூட்டிட்டு போறோம்!…டி.ஆர் உடல்நிலை பற்றி சிம்பு பரபரப்பு அறிக்கை….

News, Tamil News
இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், கதாசிரியர், பாடலாசியர் என சகலகலா வல்லவனாக வலம் வந்தவர் டி.ராஜேந்தர். 80களில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். அவரது மகன் சிம்பு வளர வளர இவர் திரையுலகிலிருந்து விலகி இருந்தார்.அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பது, சிம்பு படங்களில் பாடுவது என பரபரப்பை ஏற்படுத்துவார். நேற்று, திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.மேலும், அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் எனவும், விரைவில் அவரை சிங்கப்பூர் அழைத்து சென்று சிகிச்சை அளிக்க அவரின் குடும்பத்தினர் முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த செய்தி சிம்பு ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள சிம்பு ‘என் தந்தைக்கு தீடிரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஒரு தனியார் மருத்துவனையில் சேர்த்த...
அத செஞ்சிட்டுதான் கல்யாணம்…. சிம்பு எடுத்த முடிவு சரியா?….

அத செஞ்சிட்டுதான் கல்யாணம்…. சிம்பு எடுத்த முடிவு சரியா?….

News, Tamil News
தமிழ் சினிமாவில் எப்போதும் செய்திகளில் அடிபடும் நடிகராக இருப்பவர் சிம்பு. இப்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். ஒருபக்கம், நடிகை நித்தி அகர்வாலுடன் அவருக்கு காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டிய பின்பே திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற முடிவுக்கு சிம்பு வந்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பின்பே நான் திருமணம் செய்து கொள்வேன் என விஷால் அறிவித்தார். நடிகர் சங்கமும் கட்டிய பாடில்லை. விஷாலும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே எங்கே சிம்புவும் அப்படி ஆகிவிடுவாரோ என அவரின் ரசிகர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். கிழக்கு கடற்கரையில் வீடு கட்டுவது நடிகர்களிடையே பிரபலமாகி வருகிறது. நடிகர் வ...
வாவ்..மனுசுன் சும்மா கலக்குறாரு… வைரலாகும் சிம்புவின் ரீசண்ட் கிளிக்ஸ்…

வாவ்..மனுசுன் சும்மா கலக்குறாரு… வைரலாகும் சிம்புவின் ரீசண்ட் கிளிக்ஸ்…

News, Tamil News
தமிழ் சினிமாவில் எப்போதும் செய்திகளில் அடிபடும் நடிகராக இருப்பவர் சிம்பு. இப்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். ஒருபக்கம், நடிகை நித்தி அகர்வாலுடன் அவருக்கு காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக சிம்பு உடல் எடையை பாதியாக குறைத்து ஆளே மாறினார். இப்படம் முடிந்தபின் அடுத்து ‘பத்து தல’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கவுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் சிம்புவை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. அதில், வெள்ளை நிற சட்டை மற்றும் ஓவர் கோட் அணிந்து செம ஸ்டைலாக போஸ் கொடுத்து சிம்பு அசத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை சிம்புவே டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிரா...
சிம்புவுக்கு விரைவில் திருமணம்?.. கல்யாண பொண்ணு அவர்தானாம்!..

சிம்புவுக்கு விரைவில் திருமணம்?.. கல்யாண பொண்ணு அவர்தானாம்!..

News, Tamil News
தமிழ் சினிமாவில் 35 வயதை கடந்த பின்பும் முரட்டு சிங்கிளாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. நயன்தாரா, ஹன்சிகா என 2 நடிகைகளுடன் காதல் ஏற்பட்டு பின்னர் பிரேக்கப் ஆனது. சமீபத்தில் மாநாடு என்கிற ஹிட் படத்தையும் கொடுத்தார் சிம்பு. ஒருபக்கம் உங்களுக்கு எப்போது திருமணம் என்கிற கேள்வி விடாமல் அவரை துரத்தி வருகிறது. அவரும் எதையாவது சொல்லி சமாளித்து வருகிறார். அநேரம், ஈஸ்வரன் படத்தில் அவருடன் நடித்த நித்தி அகர்வாலுடன் அவருக்கு காதல் ஏற்பட்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. மேலும், இருவரும் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், சிம்புவின் காதலுக்கு அவரின் பெற்றோர் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும், விரைவில் சிம்பு திருமண செய்தி வெளியாகலாம் எனவும் செய்திகள் கசிந்துள்ளது....
சிம்புவை இயக்குகிறாரா ஐஸ்வர்யா தனுஷ்?.. உண்மை நிலவரம் என்ன?….

சிம்புவை இயக்குகிறாரா ஐஸ்வர்யா தனுஷ்?.. உண்மை நிலவரம் என்ன?….

News, Tamil News
திரையுலகில் சிம்பு, தனுஷ் இடையே எப்போதும் ஒரு போட்டி உண்டு. பொது இடங்களில் நண்பர்கள் போல் காட்டிக்கொண்டாலும் அவர்கள் இருவருக்கும் இடையே எப்போதும் ஒரு பனிப்போர் உண்டு. ஐஸ்வர்யாவுக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருந்ததாகவும், அது பிரேக் அப் ஆனதாகவும், சிம்புவை கோபப்படுத்தவே ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூட ஒரு கதை இருக்கிறது. தனுஷும் - ஐஸ்வர்யாவும் சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர். தனுஷ் ஒருபக்கம் படங்களில் நடித்து வர, ஐஸ்வர்யா ஆல்பம் பாடல் எடுப்பதில் பிஸியானார். அதோடு, அடுத்து அவர் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இதில், நடிகர் சிம்புவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. எனவே, இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
மாநாடு வெளியாகி 50 நாட்கள்!.. சிம்பு வெளியிட்ட மாஸ் வீடியோ…

மாநாடு வெளியாகி 50 நாட்கள்!.. சிம்பு வெளியிட்ட மாஸ் வீடியோ…

Making Video, News, Tamil News, Videos
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க சிம்பு நடித்த திரைப்படம் மாநாடு. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். டைம் லூப் திரில்லராக வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பல வருடங்களுக்கு பின் மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக இருந்தது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. பல தியேட்டர்களில் இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடியது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் ரூ.100 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இப்படம் கடந்த வருடம் நவம்பர் 25ம் தேதி வெளியானது. எனவே, இப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இப்படம் இன்னமும் சில திரையரங்குகளில் ஓடி வருகிறது. எனவே, படத்தின் வெற்றிக்கு பாடுபட்ட எல்லோருக்கும் படக்குழுவினர்...
இனிமே நான் டாக்டர் சிம்பு.!… வைரலாகும் சிம்புவின் புகைப்படங்கள்….

இனிமே நான் டாக்டர் சிம்பு.!… வைரலாகும் சிம்புவின் புகைப்படங்கள்….

News, Tamil News
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருப்பவர் சிலம்பரசன். இவரை சிம்பு என ரசிகர்கள் அழைத்து வருகிறார். இவரின் தந்தை சகலகலா வல்லவர் டி.ராஜேந்தர் சிறு வயது முதலே சிம்புவை நடிக்க வைத்து பிரபலமாக்கினார். நடிப்பு மட்டும் என்றில்லாமல் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்களை உடையவர் நடிகர் சிம்பு. திறமைக்கு எப்படி பஞ்சமில்லையோ அதேபோல் சிம்புவையும், சர்ச்சையையும் பிரிக்கவே முடியாது. படப்பிடிப்பிக்கு சரியாக செல்ல மாட்டார் என்பது உட்பட அவர் மீது தயாரிப்பாளர் கூறும் பல புகார்கள் இருக்கிறது. ஆனாலும், தடைகளை தாண்டி அவர் வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரூ.100 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்தது. இந்நிலையில், அவரது கலையுலக பயணத்தை சிறப்பிக்கும் வகையில் ...
சிம்புவுக்கு பொண்ணு ரெடி… கடைசியில் அந்த நடிகையுடன் திருமணம்?…

சிம்புவுக்கு பொண்ணு ரெடி… கடைசியில் அந்த நடிகையுடன் திருமணம்?…

News, Tamil News
தமிழில் சிறு வயதிலிருந்து நடித்து வருபவர் நடிகர் சிம்பு. அவரின் தந்தை டி ராஜேந்திர் தான் இயக்கிய பல படங்களில் சிம்புவை நடிக்க வைத்து ஹீரோவாக மாற்றினார். அதன் பின் சிம்பு பல இயக்குனர்களின் படங்களின் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். காதலை பொறுத்தவரை முதலில் நடிகை நயன்தாராவை காதலித்தார்.அதன்பின் அது பிரேக் அப் ஆகிவிட, அதன்பின் நடிகை ஹன்சிகா மோத்வானியை காதலித்தார். அதுவும் பிரேக் ஆப் ஆகிவிட முரட்டு சிங்கிளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.   இந்நிலையில், தற்போது ஈஸ்வரன் படத்தில் அவருடன் நடித்த நித்தி அகர்வாலுடன் காதல் கொண்டுள்ளாராம். இதில் ஆச்சர்யம் என்னவெனில்,தற்போது சிம்புவின் வீட்டில்தான் நித்தி அகர்வால் தங்கியிருப்பதாகவும், சிம்புவின் கால்ஷூட் மற்றும் நிதி சம்பந்தமான விபரங்களை அவர்தான் கவனித்து கொள்வதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள நிறைய வாய்ப்பிரு...
மாநாடு பட வெற்றிக்கு நன்றி…. ரசிகர்களை சந்திக்கும் சிம்பு…

மாநாடு பட வெற்றிக்கு நன்றி…. ரசிகர்களை சந்திக்கும் சிம்பு…

News, Tamil News
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க சிம்பு நடித்த திரைப்படம் மாநாடு. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். டைம் லூப் திரில்லராக வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது, பல வருடங்களுக்கு பின் மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக இருந்தது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. பல தியேட்டர்களில் இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடியது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் ரூ.100 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். ஆனால்,சிம்பு கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், சிம்பு ரசிகர்களுக்கு நன்றி கூறும் நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். விரைவில் அவர...
சிம்புவுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள்…புதிய பட தகவல்…

சிம்புவுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள்…புதிய பட தகவல்…

News, Tamil News
நடிகர் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் ரூ.100 கோடி வசூலை தொட்டுள்ளது. பல வருடங்களுக்கு பின் மாநாடு படம் சிம்புவுக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு பின் கொரோனா குமார் என்கிற படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த நிறுவனம்தான் தற்போது சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் கொரோனா குமார் படத்...
150 தியேட்டரில் சிம்புவின் பழைய படம் ரிலீஸ்… உற்சாகத்தில் ரசிகர்கள்….

150 தியேட்டரில் சிம்புவின் பழைய படம் ரிலீஸ்… உற்சாகத்தில் ரசிகர்கள்….

News, Tamil News
நடிகர் சிம்பு நடித்து 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் மன்மதன். இப்படத்தில் சிம்புவுடன் ஜோதிகா, கவுண்டமணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஆண்களை ஏமாற்றி மோசடி செய்யும் இளம் பெண்களை குறிவைத்து சிம்பு வேட்டையாடும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்து. இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மிகவும் சிறப்பாக இசையமைத்திருந்ததால் பாடல்கள் செம ஹிட் ஆனது. இந்நிலையில், இப்படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு மீண்டும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த பணியை நந்தினி தேவி பிலிம்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. மார்ச் 19ம் தேதி இப்படம் தமிழகத்தில் 150 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது....
மாநாடு படக்குழுவுக்கு உதவிய ஏ.ஆர்.ரகுமான் – பக்கா மாஸ் அப்டேட்….

மாநாடு படக்குழுவுக்கு உதவிய ஏ.ஆர்.ரகுமான் – பக்கா மாஸ் அப்டேட்….

News, Tamil News
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் இப்போதும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஈஸ்வரன் படத்தை முடித்த சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, சிம்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தனது பிறந்தநாள் அன்று யாரும் தன்னை பார்க்க வீட்டிற்கு வர வேண்டாம் எனவும், பிறந்த நாள் பரிசாக மாநாடு டீசர் வீடியோ வெளியாகும் எனவும் தெரிவித்தார். அதன்பின் சிம்புவின் பிறந்தநாளான நாளை மாநாடு டீசர் வீடியோ வெளியாகவுள்ளது. இதை ஏ.ஆர்.ரகுமான் நாளை மாலை 2.34 மணிக்கு வெளியிடவுள்ளார்.   Wait is over #MaanaaduTeaser (Tamil) wl b revealed by our very own iconic IsaiPuyal @arrahman 2:34pm tomrw.Thank you so much sir for doing this for us. #maanaadu #maanaaduteaser #AvpP...
மிஸ்டர் விஜய்.. இது தற்கொலைக்கு சமம்.. மருத்துவரின் உணர்ச்சி பதிவு…

மிஸ்டர் விஜய்.. இது தற்கொலைக்கு சமம்.. மருத்துவரின் உணர்ச்சி பதிவு…

News, Tamil News
தியேட்டரில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என நடிகர் விஜய் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். அதேபோல் நடிகர் சிம்புவும் டிவிட்டரில் கோரிக்கை விடுத்தார். அதன்பின் 100 சதவீதம் இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், இது தவறான செயல் என அரவிந்த் என்கிற மருத்துவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. அன்புள்ள நடிகர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மதிப்பிற்குரிய அரசு. தமிழ்நாட்டின் முதல்வர் ஐயா அவர்களுக்கு: நான் சோர்வாக இருக்கிறேன். நாம் அனைவரும் சோர்வாக இருக்கிறோம். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் களைப்படைந்து இருக்கிறார்கள். சுகாதார பராமரிப்பு ஊழியர்கள் களைப்படைந்துள்ளனர். போலீஸ் அதிகாரிகள் சோர்வு. சானிட்டரி தொழிலாளர்கள் சோர்வாக உள்ளனர். கண்டிராத தொற்றுநோய்க்கு நடுவே ஏற்பட்ட சேதம் எவ்வளவு தாழ்வாக இருக்க முடியுமோ ...
என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்க!… விஜய் ரசிகர்களிடமிருந்து தப்பித்த சிம்பு…

என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்க!… விஜய் ரசிகர்களிடமிருந்து தப்பித்த சிம்பு…

News, Tamil News
பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதியும், 14ம் தேதி சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படமும் வெளியாகவுள்ளது. வழக்கமாக விஜய், அஜித் படம் வெளியாகும் வேறு பெரிய நடிகர் படம் வெளியானால், சமூக வலைத்தளங்களில் விஜய் & அஜித் ரசிகர்கள் அந்த நடிகர் மற்றும் படத்தை கடுமையாக விமர்சிப்பார்கள். விஸ்வாசம் வெளியான போது ரஜினி நடித்த பேட்டை படமும் வெளியானது. எனவே, அஜித் ரசிகர்கள் ரஜினியை கடுமையாக விமர்சித்தனர். என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் என் ஈஸ்வரன் பாருங்கள் என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதைக்கண்டு நெகிழ்ந்து போன விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக ஈஸ்வரன் படத்தை பார்ப்போம் என தெரிவித்து வருகின்றனர்.   #Master #Eeswaran #SpreadLove 🙏🏻 pic.twitter.com/g6SOq1a1uE — Silambarasan TR (@SilambarasanTR_) January 4, 2021 ...
அந்த இயக்குனருடன் மீண்டும் ஒரு படம் – சிம்பு மாஸ் அறிவிப்பு

அந்த இயக்குனருடன் மீண்டும் ஒரு படம் – சிம்பு மாஸ் அறிவிப்பு

News, Tamil News
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து முடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 14ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், சிம்பு, சுசீந்திரன், பாரதிராஜா மற்றும் சிம்பு ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய சிம்பு ‘மாநாடு, பத்து தல படத்திற்கு பின் மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளேன். அந்த படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும். இது தவிர மேலும் 3 படங்களிலும் நடிக்க உள்ளேன்’ எனவும் அவர் தெரிவித்தார்....