web analytics
Monday, October 3SOCIAL MEDIA

Tag: நடிகர் சூர்யா

மீண்டும் இணையும் சூர்யா – லிங்குசாமி?!…கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்குவாரா?…

மீண்டும் இணையும் சூர்யா – லிங்குசாமி?!…கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்குவாரா?…

News, Tamil News
தமிழ் சினிமாவில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் லிங்குசாமி. சூர்யாவை வைத்து அவர் இயக்கி அஞ்சான் திரைப்படத்திற்கு பெரிய பில்டப் கொடுக்கப்பட்டது. ஆனால், படமோ ரசிகர்களை கவராமல் தோல்வி அடைந்தது. லிங்குசாமியை ரசிகர்கள் கிண்டலடிக்கும் நிலைக்கு சென்றது. அதன்பின் லிங்குசாமிக்கு சூர்யா கால்ஷீட் கொடுக்கவே இல்லை. மேலும் அப்படத்திற்கு பின் 4 வருடங்கள் கழித்தே மீண்டும் விஷாலை வைத்து சண்டக்கோழி 2 திரைப்படத்தை லிங்குசாமி இயக்கினார். ஆனால், அப்படமும் ரசிகர்களிடம் வெற்றியை பெறவில்லை. எனவே, தமிழில் எந்த ஹீரோவும் லிங்குசாமிக்கு கால்ஷிட் கொடுக்கவில்லை. எனவே, ஆந்திரா பக்கம் சென்று ராம் பொத்தினேனியை வைத்த தி வாரியர் என்கிற படத்தை லிங்குசாமி துவங்கினார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இந்நிலையில்,சூர்யாவும், லிங்குசாமியும் மீண்டும் இண...
சூர்யா – பாலா படத்தின் தலைப்பு இதுதானா?!… அட செமயா இருக்கே!…

சூர்யா – பாலா படத்தின் தலைப்பு இதுதானா?!… அட செமயா இருக்கே!…

News, Tamil News
சூர்யாவை வைத்து நந்தா மற்றும் பிதாமகன் என இரண்டு திரைப்படங்களை பாலா இயக்கினார். அதன்பின், பல வருடங்கள் இருவரும் இணையவில்லை. ஒருபக்கம் சூர்யாவும் வளர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். இந்நிலையில், பாலாவும், சூர்யாவும் பல வருடங்களுக்கு பின் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்தனர். இப்படத்தை சூர்யாவே தயாரித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கன்னியாகுமாரியில் துவங்கியது. ஆனால், இந்த படப்பிடிப்பில் சில காரணங்களால் பாலாவுக்கும்,சூர்யாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும், இதனால் கோபப்பட்ட சூர்யா படப்பிடிப்பிலிருந்து வெளியேறி சென்னை வந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இப்படம் டிராப் ஆக வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் கசிந்தது. ஆனால், படப்பிடிப்பு தளத்தில் பாலாவுடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து ‘மீண்டும் படப்பிடிப்பு துவங்க காத்திருக்கிறேன்’ ...
ஒரு போட்டோவில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா….இது செம அப்டேட்!..

ஒரு போட்டோவில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா….இது செம அப்டேட்!..

News, Tamil News
சூர்யாவை வைத்து நந்தா மற்றும் பிதாமகன் என இரண்டு திரைப்படங்களை பாலா இயக்கினார். அதன்பின், பல வருடங்கள் இருவரும் இணையவில்லை. ஒருபக்கம் சூர்யாவும் வளர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். பாலாவும், சூர்யாவும் பல வருடங்களுக்கு பின் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்தனர். இப்படத்தை சூர்யாவே தயாரித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கன்னியாகுமாரியில் துவங்கியது. ஆனால், இந்த படப்பிடிப்பில் சில காரணங்களால் பாலாவுக்கும்,சூர்யாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும், இதனால் கோபப்பட்ட சூர்யா படப்பிடிப்பிலிருந்து வெளியேறி சென்னை வந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இப்படம் டிராப் ஆக வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் கசிந்தது. ஆனால், படப்பிடிப்பு தளத்தில் பாலாவுடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து ‘மீண்டும் படப்பிடிப்பு துவங்க காத்திருக்கிறேன்’ என சூர்யா பதி...
கேஜிஎப், பாகுபலி ஸ்டைலில் உருவாகும் சூர்யாவின் புதிய படம்….அசத்தல் அப்டேட்….

கேஜிஎப், பாகுபலி ஸ்டைலில் உருவாகும் சூர்யாவின் புதிய படம்….அசத்தல் அப்டேட்….

News, Tamil News
நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.சூர்யாவின் கையில் பாலா இயக்கத்தில் ஒரு படம், அடுத்து சிறுத்தை சிவாவுடன் ஒரு படம் மற்றும் வெற்றிமாறனுடன் வாடிவசல் என 3 படங்கள் இருக்கிறது. இதில், பாலா படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், படப்பிடிப்பில் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் இப்படம் தொடருமா என்பதே சந்தேகமா இருக்கிறது. இந்நிலையில், சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் வேலைகள் துவங்கியுள்ளது. இப்படம் ஒரு பீரியட் கதை எனவும், பாகுபலி, கேஜிஎப் போல இப்படம் 2 பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
பாலா – சூர்யா படம் தொடருமா இல்லை ட்ராப்பா?… வெளியான பகீர் தகவல்….

பாலா – சூர்யா படம் தொடருமா இல்லை ட்ராப்பா?… வெளியான பகீர் தகவல்….

News, Tamil News
சூர்யாவை வைத்து நந்தா மற்றும் பிதாமகன் என இரண்டு திரைப்படங்களை பாலா இயக்கினார். அதன்பின், பல வருடங்கள் இருவரும் இணையவில்லை. ஒருபக்கம் சூர்யாவும் வளர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். இந்நிலையில், பாலாவும், சூர்யாவும் பல வருடங்களுக்கு பின் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்தனர். இப்படத்தை சூர்யாவே தயாரித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கன்னியாகுமாரியில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் சில காரணங்களால் பாலாவுக்கும்,சூர்யாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே, படப்பிடிப்பிலிருந்து வெளியேறி சென்னை வந்துவிட்டார். அதன்பின் மீண்டும் தற்போது வரை படப்பிடிப்புகள் துவங்கப்படவே இல்லை. ஒருபக்கம், இந்தபடம் தொடர்வே வாய்ப்பில்லை என அப்படக்குழுவினர் சிலர் வெளியே தகவலை கசிய விட்டுள்ளனர்....
மீண்டும் ஹிட் பட இயக்குனருடன் இணையும் சூர்யா…. அசத்தல் அப்டேட்…

மீண்டும் ஹிட் பட இயக்குனருடன் இணையும் சூர்யா…. அசத்தல் அப்டேட்…

News, Tamil News
சூர்யா பல படங்களில் நடித்திருந்தாலும் அவர் நடித்த சூரரைப்போற்று திரைப்படம் அவர் மீது ரசிகர்களுக்கு இருந்த இமேஜை மாற்றியது. பல வருடங்களாய் ஆக்‌ஷன் படங்களில் நடித்து வந்த சூர்யா, தனக்கு நடிக்கவும் தெரியும் என நிரூபித்தார். இப்படம் மூலம் சிறந்த நடிகராக மாறினார் சூர்யா. தற்போது இப்படம் பாலிவுட்டில் எடுக்கப்படவுள்ளது. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என 2 படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கவுள்ளார். இந்த 2 படங்களும் முடிந்த பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம் முடிந்த பின் மீண்டும் சுதா கொங்கராவுடன் சூர்யா இணையவுள்ளார். இப்படம் பற்றி கருத்து தெரிவித்துள்ள சுதா கொங்கரா ‘மீண்டும் சூர்யாவுடன் இணைவது உண்மைதான். ஆனால், அது பயோபிக் இல்லை. சூரரைப்போற்று படத்தை விட எனக்கு ரொம்ப ச...
துவங்கியது வாடிவாசல் படப்பிடிப்பு!… வைரல் புகைப்படங்கள்…

துவங்கியது வாடிவாசல் படப்பிடிப்பு!… வைரல் புகைப்படங்கள்…

News, Tamil News
தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை,வட சென்னை, அசுரன் என கவனிக்கத்தக்க திரைப்படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். இவரும் சூர்யாவும் வாடிவாசல் என்கிற படத்தில் இணையவதாக கடந்த வருடமே செய்திகள் வெளியானது. இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை அடிப்படையாக கொண்டது. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை பகுதிகளில் நடைபெறவுள்ளது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டெஸ்ட் ஷூட் எடுக்கும் வேலையில் வெற்றிமாறன் இறங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது ...
பயிற்சிக்கு 400 காளைகள்… வாடிவாசலுக்கு தயாராகும் சூர்யா…. பரபர அப்டேட்…..

பயிற்சிக்கு 400 காளைகள்… வாடிவாசலுக்கு தயாராகும் சூர்யா…. பரபர அப்டேட்…..

News, Tamil News
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பின் பாலா இயக்கத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் ஒரே நேரத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பாலா படத்தில் ஜோதிகா, அதர்வா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் என பலரும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. அதேபோல், ஒருபக்கம் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திற்கும் சூர்யா தயாராகி வருகிறது. வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டை மையாமாக கொண்டு உருவாகும் திரைப்படமாகும். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்காக சூர்யா ஜல்லிக்கட்டு காளைகளுடன் பயிற்சி எடுக்கவுள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் மதுரை மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் துவங்கவுள்ளது. இதற்காக 400க்கும் மேற்பட்ட காளை மாடுகளை காங்கேயம், சிவகங்கை போன்ற பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படவுள்ளதாக ...
சூர்யா சம்பளம் இவ்வளவுதானா?….ஷாக்கான ரசிகர்கள்…

சூர்யா சம்பளம் இவ்வளவுதானா?….ஷாக்கான ரசிகர்கள்…

News, Tamil News
நடிகர் சிவக்குமாரின் மகன் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் அஜித் விலக அவருக்கு பதில் நடிக்க வந்தவர். சினிமாவில் ஆர்வமே இல்லாமல் இருந்தவரை நடிக்க வைத்தார் இயக்குனார் வசந்த். அதன்பின் பல படங்களில் சாக்லெட் பாய் வேடம். சேது பார்த்துவிட்டு பாலாவிடம் தன்னை வைத்து ஒரு படம் எடுங்கள் என கோரிக்கை வைக்க அப்படி உருவான திரைப்படம்தான் நந்தா. அதன்பின் கவுதம் மேனனின் காக்க காக்க, பின்னர் மீண்டும் பாலாவின் இயக்கத்தில் பிதாமகன் என நடிப்புக்கு தீனி போடும் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.அதன்பின் பல படங்கள் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். மேலும், நல்ல கதையும்சம் கொண்ட திரைப்படங்களையும் அவர் தயாரித்து வருகிறார். ஜெய்பீம் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. ஒருபக்கம் மற்ற தயாரிப்பாளர்களின் படத்திலும் அவர் நடித்து வருகிறார். அப்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தய...
எல்லாத்துக்கும் சூர்யாதான் காரணம்… பாகுபலி வில்லன் நடிகர் ஓப்பன் டாக்..

எல்லாத்துக்கும் சூர்யாதான் காரணம்… பாகுபலி வில்லன் நடிகர் ஓப்பன் டாக்..

News, Tamil News
தெலுங்கு நடிகர் ராணா டகுபதி சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படத்தில் வில்லனாக அவர் கலக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்து உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் வருகிற 10ம் தேதி இந்தியா முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ஹதராபாத்தில் நடைபெற்றது. இதில்,சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும், சிறப்பு விருந்தினராக தெலுங்கு நடிகர் ராணா கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய நடிகர் ராணா ‘10 வருடங்களுக்கு முன்பு நான் நடித்த ஒரு படத்தை எடிட்டிங் அறையில் சூர்யா பார்த்தார். எ ந்த கருத்தும் தெரிவிக்காமால் என்னை காரில் அழைத்து சென்று ஹைதரபாத்தின் தெருக்களில் சுற்றினார். நீ இப்படத்தில் நடிக்கவே இல்லை. சும்மா சமாளித்திருக்கிறாய் என ஓப்பனாக பேசினார். அதன்பின் அ...
பல வருடங்களுக்கு பின் சூர்யாவுடன் இணையும் ஜோதிகா… செம அப்டேட்…

பல வருடங்களுக்கு பின் சூர்யாவுடன் இணையும் ஜோதிகா… செம அப்டேட்…

News, Tamil News
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்படத்திற்கும் சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் இந்த மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின் சூர்யா பாலா இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தொடர்பான அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பே சூர்யா அறிவித்தார். தற்போது இப்படம் டேக் ஆப் ஆகியுள்ளது. விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம். ஆனால், இப்படத்தில் அவர் சூர்யாவுக்கு மனைவியாக நடிக்கிறாரா இல்லை வேறு கதா பாத்திரமா என்பது தெரியவில்லை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எத...
ஆஸ்கர் வாய்ப்பை இழந்த ஜெய்பீம்…. அப்செட்டில் சூர்யா ரசிகர்கள்….

ஆஸ்கர் வாய்ப்பை இழந்த ஜெய்பீம்…. அப்செட்டில் சூர்யா ரசிகர்கள்….

News, Tamil News
சூர்யா தயாரித்து நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படம் சில வருடங்களுக்கு முன்பு விருதாச்சலம் அருகே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தை ரசிகர்கள், திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் என பல்வேறு துறையை சார்ந்தவர்களும் பாராட்டியிருந்தனர். இப்படம் பல விருதுகளையும் பெருமையையும் பெற்றது. இந்த படத்தை தயாரித்ததற்காக உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது சூர்யாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. Noida International Film Festival – அதாவது நொய்டா திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வானது. ஒருபக்கம், சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருது ஜெய்பீம் படத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 94வது ஆஸ்கர் விருதுக்கு சிறந்த திரைப்பட பிரிவில் பங்கேற்கும் திரைப்படங்...
லாக்டவுன் ஓவர்!… தொடர்ச்சியாக வெளியாகும் முக்கிய படங்கள்….

லாக்டவுன் ஓவர்!… தொடர்ச்சியாக வெளியாகும் முக்கிய படங்கள்….

News, Tamil News
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என அரசு விதித்த கட்டுப்பாடுகள் திரையுலகினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. எனவே, புதிய திரைப்படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அஜித்தின் வலிமை, விஷாலின் வீரமே வாகை சூடும் ஆகிய படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. எனவே, புதிய படங்கள் ரிலீஸ் ஆக தயாராகி வருகிறது. வீரமே வாகை சூடும் திரைப்படம் பிப்ரபவரி 4ம் தேதி வெளியாகும் எனத்தெரிகிறது. அதேபோல், சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி 15ம் தேதிக்கு பின் வெளியாகலாம் எனவும், வலிமை திரைப்படம் மார்ச் முதல் வாரத்திலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகி...
பாலா – சூர்யா படம் எப்போது ஷூட்டிங்? – பரபர அப்டேட்

பாலா – சூர்யா படம் எப்போது ஷூட்டிங்? – பரபர அப்டேட்

News, Tamil News
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா விரும்பி நடித்த திரைப்படம் நந்தா. அதன்பின் பிதா மகன் படத்திலும் நடித்திருந்தார். சூர்யாவை கலகலவென பேச வைத்தவர் பாலாதான். சூர்யாவின் உடல் மொழி மற்றும் பேசும் ஸ்டைல் அனைத்திற்கும் பாலா ஒரு முக்கிய காரணம். ஆனால், பிதாமகனுக்கு பின் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவில்லை. தற்போது அதற்கான காலம் கூடி வந்துள்ளது. ஆம். பாலாவும், சூர்யாவும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். சமீபத்தில் சூர்யா இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இப்படத்தில் கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளார். சூர்யாவுக்கு இப்படத்தில் இரட்டை வேடம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. இப்படத்திற்காக 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் சூர்யா. ஒருபக்கம் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி 4ம் தேதி வ...
5 மொழிகளில் வெளியாகும் சூர்யா படம் – புதிய அறிவிப்பு

5 மொழிகளில் வெளியாகும் சூர்யா படம் – புதிய அறிவிப்பு

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், சூரி, சத்தியராஜ் என பலரும் நடித்துள்ளனர். குடும்ப பாங்கான படங்களை இயக்கி வரும் பாண்டிராஜ் இப்படத்தில் குடும்ப செண்டிமெண்ட் மட்டுமில்லாமல் அதிரடி ஆக்‌ஷன் விருந்தையும் ரசிகர்களுக்கு வைத்துள்ளார்.இப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 4ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக சூர்யா நடிக்கும் ஒரு திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ...