எல்லா படமும் தோல்வி!…அனுஷ்காவுடன் மீண்டும் ஜோடி போடும் பிரபாஸ்…
சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் வெற்றியால் பிரபாஸின் மார்க்கெட் மதிப்பு தாறுமாறாக அதிகரித்தது.Continue Reading