பிரபல நடிகர் பூ ராமு திடீர் மரணம்….அதிர்ச்சியில் திரையுலகம்….
2022-06-27
சசி இயக்கிய பூ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராமு. அதன்பின் அவர் பூ ராமு எனவே அழைக்கப்பட்டார். அதன்பின் தங்கமீன்கள், நீர்ப்பறவை, பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரைப்போற்று உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில்Continue Reading