web analytics
Wednesday, June 29SOCIAL MEDIA

Tag: நடிகர் மஹத்

அப்பா ஆன நடிகர் மஹத்… லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்…

அப்பா ஆன நடிகர் மஹத்… லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்…

News, Tamil News
சென்னை 28, மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மஹத். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இவர் துபாயை சேர்ந்த மிஷ்ரா பிராச்சி என்பவரை காதலித்து வந்தார். இவர்களின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது மிஷ்ரா 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ள மஹத், மே மாதம் குழந்தை பிறக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதையடுத்து, அவர்கள் இருவருக்கும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.     View this post on Instagram   A post shared by Mahat Raghavendra (@mahatofficial) ...