web analytics
Thursday, August 18SOCIAL MEDIA

Tag: நடிகர் விக்ரம்

PS-1 பட விழாவில் விக்ரம் ஏன் கலந்து கொள்ளவில்லை தெரியுமா?…கசிந்த தகவல்….

PS-1 பட விழாவில் விக்ரம் ஏன் கலந்து கொள்ளவில்லை தெரியுமா?…கசிந்த தகவல்….

News, Tamil News
பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வருகிறார். இப்படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது. இதில், முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சாரா அர்ஜூன் என பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியானது. இந்த டீசரில் பிரம்மாண்டமான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த டீசர் வீடியோவை வெளியிடும் விழாவை மணிரத்னம் பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயம் ரவி, திரிஷா, கார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆனால், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள விக்ரம் இப்படத்தில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை என எல்லொரும் நினைத்தன...
விக்ரமுக்கு என்னாச்சு?…என்ன சிகிச்சை?….முழு விபரம் இதோ…

விக்ரமுக்கு என்னாச்சு?…என்ன சிகிச்சை?….முழு விபரம் இதோ…

News, Tamil News
தமிழ் சினிமாவில் சேது திரைப்படம் மூலம் சிறந்த நடிகராக பார்க்கப்பட்டவர் நடிகைர் விக்ரம். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், மறுபக்கம் நல்ல கதையம்சம் கொண்ட கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். பிதாமகன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றவர். தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். கோப்ரா திரைப்படம் ஆகஸ்டு மாதம் வெளியாகவுள்ளது. பொன்னியின் செல்வன் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக இன்று மதியம் செய்திகள் பரவியது. அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் ‘இதயத்தில் ஏற்பட்ட ஒரு சிறு பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டார். எங்கள் மருத்துவர்கள் அவருக்கு சிறந்த சிகிச்சை அளித்தனர். அவருக்கு...