web analytics
Saturday, February 4SOCIAL MEDIA

Tag: நடிகர் விஜய்

அஜித் பேர எனக்கு பின்னாடி போடுங்க!…அப்பவே ஆர்டர் போட்ட விஜய்…

அஜித் பேர எனக்கு பின்னாடி போடுங்க!…அப்பவே ஆர்டர் போட்ட விஜய்…

News, Tamil News
தமிழ் சினிமாவில் எப்போதும் இரு நடிகர்களிடையே போட்டி இருக்கும். எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித், தனுஷ் -சிம்பு என திரையுலகில் எப்போதுமே போட்டி உண்டு. சமூகவலைத்தளங்களில் கூட இருவரின் ரசிகர்களும் எப்போதும் மோதிக்கொள்வார்கள். அதேநேரம், நடிகர்கள் போட்டியை வெளியே காட்டிக்கொள்ளாமல் சிரித்தபடி போஸ் கொடுப்பார்கள். இந்நிலையில், விஜய் எப்போதும் அஜித்தை போட்டியாகத்தான் பார்த்தார் என்பது ஒரு பத்திரிக்கையாளர் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது ஒரு பிரபல பத்திரிக்கையில் எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என எழுதி வந்தனர். அந்த அலுவலகத்தின் தொலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு ‘உங்கள் புத்தகத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். எப்போதும் அஜித்- விஜய் என பதிவிட்டு வருகிறீர்கள். இனிமேல் விஜய் - அஜித் என எழுதுங்கள்’ என விஜய் கோரிக்கை வைத்தாராம். மனதுக்குள் அஜித்தை போட்டியாக நினைக்கா...
விஜய்க்கே நடிப்பே வரல!…கொளுத்திப்போட்ட பீஸ்ட் பட நடிகர்….

விஜய்க்கே நடிப்பே வரல!…கொளுத்திப்போட்ட பீஸ்ட் பட நடிகர்….

News, Tamil News
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் படம் ஆஹா ஓஹோவென இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், திரைப்படமோ ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியது. படம் வெளியான உடனேயே இப்படம் தொடர்பான ட்ரோல்கள் சமூகவலைத்தளங்களில் வர துவங்கியது. எனவே, பீஸ்ட் திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. சன் பிக்சருக்கு இப்படம் ஒரு தோல்விப்படமாக அமைந்துவிட்டது. இந்நிலையில், இப்படத்தில் தீவிரவாதியாக நடித்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது பீஸ்ட் படம் பற்றி கேள்வி கேட்டதுமே அவர் சிரித்துவிட்டார். இந்த திரைப்படத்தில் என்னை தூக்கிக்கொண்டு விஜய் செல்வது போல ஒரு காட்சி எடுக்கப்பட்டது. பொதுவாக ஒரு கனமான பொருளை தூக்கினால் முகத்தில் அதற்கான முகபாவணை காட்ட வேண்டும். ஆனால், விஜய் அப்படி எதையுமே செய்யவில்லை.அவர் முகத்தில் எந...
விஜய் 67 படத்தை தயாரிக்கும் உதயநிதி ஸ்டாலின்?… கசிந்த செய்தி…

விஜய் 67 படத்தை தயாரிக்கும் உதயநிதி ஸ்டாலின்?… கசிந்த செய்தி…

News, Tamil News
பீஸ்ட் படத்திற்கு பின் நடிகர் விஜய் தற்போது தெலுங்கு-தமிழ் மொழிகளில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜயின் 66வது திரைப்படமாகும். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் விஜய் நடிக்கும் அவரின் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் தயாரிப்பாகத்தான் கூறப்பட்டது. தற்போது உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் பெயர் அடிபடுகிறது. உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் திரைப்படம் தற்போது பல புதிய திரைப்படங்களை வினியோகம் செய்து வருகிறது. தற்போத மீண்டும் புதிய படங்களை தயாரிக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே விஜய் நடித்த குருவி படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்தது குறிப்பிடத்தக்கது....
பீஸ்ட் படக்குழுவுக்கு விஜய் கொடுத்த ட்ரீட்…நெல்சன் பகிர்ந்த புகைப்படம்…

பீஸ்ட் படக்குழுவுக்கு விஜய் கொடுத்த ட்ரீட்…நெல்சன் பகிர்ந்த புகைப்படம்…

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது. இதைத்தொடர்ந்து அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பே நெல்சனுக்கு இழுபறியாக இருக்கிறது என செய்திகள் வெளியானது. ஆனால், நெல்சன் இதுபற்றி எதையும் தெரிவிக்கவில்லை. ஒருபக்கம் பீஸ்ட் திரைப்படம் நல்ல வசூலை பெற்றதாக செய்தி...
தமிழ்நாட்டிலேயே பீஸ்ட்டை ஓரங்கட்டிய கேஜிஎப்-2… அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்…

தமிழ்நாட்டிலேயே பீஸ்ட்டை ஓரங்கட்டிய கேஜிஎப்-2… அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்…

News, Tamil News
தற்போது அனைத்து மாநிலங்களிலும் டப்பிங் படங்கள் அதிக வசூலை குவித்து வருகிறது. பாகுபலி, பாகுபலி 2, புஷ்பா தற்போது கேஜிஎப் 2 என பெரிய பட்டியலே இருக்கிறது. அதிலும் கன்னட திரைப்படமான கேஜிஎப்2 அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது. தமிழகத்தில் கேஜிஎப்2 வசூலை வாரி குவித்து வருகிறது. குறிப்பாக விஜயின் பீஸ்ட் பட வசூலை இப்படம் முறியடித்துள்ளது. கேஜிஎப்2 படம் வெளியாகி 8 நாட்கள் ஆன நிலையில் ரூ.64.04 கோடி வசூலித்துள்ள நிலையில், பீஸ்ட் திரைப்படம் ரூ.61.17 கோடியை மட்டுமே வசூல் செய்துள்ளது. இத்தனைக்கும் பீஸ்ட் திரைப்படம் ஒரு நாள் முன்பே வெளியானது. கேஜிஎப்-2 திரைப்படம் ஆந்திராவில் சாதனை படைத்துள்ளது. ரஜினி நடிப்பில் உருவான 2.0 திரைப்படம் ஆந்திராவில் 100 கோடி வசுலை பெற்றது. பங்கு தொடையாக ரூ.54 கோடி கிடைத்தது. ஆனால், கேஜிஎப்2 திரைப்படம் ரூ.103 கோடியை வசூல் செய்துள்ளது. பங்கு தொகையாக ரூ.64 கோடியையும் வசூலித்துள...
தளபதி 67 இயக்குனர் யார்?… ஷூட்டிங் எப்போது?… பரபர அப்டேட்…

தளபதி 67 இயக்குனர் யார்?… ஷூட்டிங் எப்போது?… பரபர அப்டேட்…

News, Tamil News
நடிகர் விஜயின் 65வது திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆனாலும் ஓரளவுக்கு வசூலை இப்படம் பெற்றுள்ளது. தற்போது விஜய் தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இப்படத்தை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இப்பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த திரைப்பம் நேரடி தமிழ் - தெலுங்கு படமாக உருவாகவுள்ளது. இந்த படம் முடிந்த பின் விஜய் நடிக்கும் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்திற்கு பின் விஜய் - லோகேஷ் கனகராஜ் இப்படத்தில் மீண்டும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது....
பீஸ்ட் நெகட்டிவ் கமெண்ட்ஸ்…நெல்சனுக்கு விஜய் கொடுத்த வாக்குறுதி!…

பீஸ்ட் நெகட்டிவ் கமெண்ட்ஸ்…நெல்சனுக்கு விஜய் கொடுத்த வாக்குறுதி!…

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது. இதைத்தொடர்ந்து அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பே நெல்சனுக்கு இழுபறியாக இருக்கிறது எனக்கூறப்படுகிறது. ரஜினிதான் அதை முடிவு செய்வார். இந்நிலையில், நெல்சனை அழைத்த விஜய் ‘எதிர்மறை விமர்சனங்கள் பற்றி கவலைப்பட வேண்...
நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் கலக்கும் பீஸ்ட்…..

நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் கலக்கும் பீஸ்ட்…..

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. விஜய் ரசிகர்கள் பல நாட்களுக்கு டிக்கெட் ரிசர்வ் செய்து வைத்துள்ளனர். ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும்,காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனாலும், இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. முதல் நாள் வசூலாக இப்படம் ரூ 38 கோடியை இப்படம் தமிழகத்தில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதோடு, உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் இரண்டு நாளில் 100 கோடியை வசூல் செய்ததாகவும் செய்திகள் பரவ...
பீஸ்ட் படம் பாக்க லீவும் கொடுத்து டிக்கெட்டும் வாங்கி கொடுத்த நிறுவனம்…சுவாரஸ்ய தகவல்…

பீஸ்ட் படம் பாக்க லீவும் கொடுத்து டிக்கெட்டும் வாங்கி கொடுத்த நிறுவனம்…சுவாரஸ்ய தகவல்…

News, Tamil News
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளர். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்திற்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. எனவே, விஜய் ரசிகர்கள் ஆர்வமுடம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்திற்கு முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது. முதல் ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகள் விற்பனை ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருப்பூர் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பீஸ்ட் படம் பார்ப்பதற்காக 13ம் தேதி விடுப்பு கேட்டு நிறைய பேர் விண்ணப்பித்துள்ளனர். இதைப் புரிந்து கொண்ட நிறுவனம் 13ம் தேதிக்கு விடுமுறை அறிவித்ததோடு, டிக்கெட்டும் ரிசர்வ் செய்து கொடுத்திருக்...
விஜய் மகனுக்கு சூப்பர் கதை சொன்ன பிரபல இயக்குனர்.. அப்புறம் என்னாச்சி தெரியுமா?…

விஜய் மகனுக்கு சூப்பர் கதை சொன்ன பிரபல இயக்குனர்.. அப்புறம் என்னாச்சி தெரியுமா?…

News, Tamil News
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தளபதி என அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் விஜய். அவரின் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ளது. விஜய் ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஜய்க்கு சஞ்சய் என ஒரு மகன் இருக்கிறார். இவரின் புகைப்படங்கள் ஏற்கனவே பல முறை வெளியாகியிருக்கிறது. தற்போது அவர் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று சன் டிவியில் இயக்குனர் நெல்சனுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார். அப்போது நெல்சன் கேட்ட கேள்விகளுக்கு விஜய் பதில் கூறினார். உங்கள் மகன் சஞ்சய்க்கு நடிக்க ஆர்வமிருக்கிறதா? இல்லை அவருக்கு எதில் ஆர்வம் என நெல்சன் கேள்வி கேட்டார். இதற்கு பதில் கூறிய விஜய் ‘ஒருமுறை பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் என்னிடம் ஒரு கதையை கூற வந்தார். சரி எனக்குதான் கதை சொல்லப்போகிறார் என நினைத்தேன். ஆனால், அவர் கதை சொல்ல வந்தது ...
பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியாம்!…இப்பவே சொல்லிட்டாங்க!…

பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியாம்!…இப்பவே சொல்லிட்டாங்க!…

News, Tamil News
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளர். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்திற்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. எனவே, விஜய் ரசிகர்கள் ஆர்வமுடம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்திற்கு முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது. முதல் ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகள் விற்பனை ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முன் பதிவு டிக்கெட்டுகளின் அடிப்படையில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூலை சிலர் கணித்துள்ளனர். தமிழ்நாட்டில் ரூ. 37 கோடி, கேரளாவில் 7.6 கோடி, ஆந்திரா / தெலுங்கானா - 10 கோடி, கர்நாடகா - 8 கோடிகள், மற்ற மாநிலங்கள் - 4 கோடிகள், ஓவர்சீ...
தளபதி 66 படத்திலிருந்து விலகிய இயக்குனர்…. அதிர்ச்சி பின்னணி…

தளபதி 66 படத்திலிருந்து விலகிய இயக்குனர்…. அதிர்ச்சி பின்னணி…

News, Tamil News
பீஸ்ட் படத்திற்கு பின் நேரடி தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகும் ஒரு புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே வெளியான செய்திதான். இது விஜயின் 66வது திரைப்படமாகும். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். தில் ராஜூ இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்திற்கான வசனத்தை எழுதவிருந்த இயக்குனர் ராஜூ முருகன் திடீரென இப்படத்திலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் பாடலாசிரியர் விவேக் இப்படத்திற்கு தமிழில் வசனம் எழுதவுள்ளார். ராஜூ முருகன் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதால் இப்படத்திலிருந்து அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.  ...
பீஸ்ட் நள்ளிரவு காட்சி ரெடி.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?…..

பீஸ்ட் நள்ளிரவு காட்சி ரெடி.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?…..

News, Tamil News
விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கும் திரைப்படம் பீஸ்ட். இப்படம் வருகிற 13ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. பொதுவாக விஜய், அஜித், ரஜினி போன்ற நடிகர்கள் படங்கள் வெளியானால் நள்ளிரவு காட்சி ஒன்றை திரையிடுவார்கள். நள்ளிரவு 1 மணி அல்லது அதிகாலை 4 மணிக்கு அந்த காட்சி ஒளிபரப்பாகும். பீஸ்ட் படத்திற்கும் 1 மணிக்கு ஒரு காட்சியை சென்னை உள்ளிட்ட சில திரையரங்குகளில் ஒளிபரப்ப உள்ளனர். இந்நிலையில், இந்த காட்சிக்கு ரூ.2 ஆயிரம் என டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். பொதுவாக அரசு நிர்ணயிக்கும் விலையில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இதையெல்லாம் திரையரங்க உரிமையாளர்கள் பின்பற்றுவதில்லை. மிக அதிக விலை கொடுத்து பெரிய படங்களை வாங்குவதால் அவர்களும் வேறு வழியின்றி அதிக விலைக்கு அவர் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக தியேட்டர்கள் அதிபர்கள் தரப்பு கூறுகிறது. 2 ஆயி...
திடீரென ரசிகர்களை எச்சரித்த நடிகர் விஜய்.. பின்னணி இதுதானாம்!….

திடீரென ரசிகர்களை எச்சரித்த நடிகர் விஜய்.. பின்னணி இதுதானாம்!….

News, Tamil News
சமூகவலைத்தளங்களில் அரசியல்வாதிகளை அவதூறாக விமர்சிக்கக் கூடாது, மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கக் கூடாது என விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசு பதவிகளில் இருப்பவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோரை விஜய் மக்கள் இயக்கத்தினர் விமர்சிக்க கூடாது. மீறி விமர்சித்தால் மக்கள் இயக்கத்தை விட்டு நீக்குவதுடன் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் ரசிகர்கள் விமர்சனம் செய்யக்கூடாது. பத்திரிக்கை, இணையதளங்கள், போஸ்டர்களில் விமர்சித்து எழுதவோ, பதிவிடமோ, மீம்ஸ் போடவோ கூடாது’ என இன்று காலை அறிக்கை வெளியானது. தற்போது இதன் பின்னணி தெரியவந்துள்ளது. சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில், காவி நிற துணியை விஜய் கத்தியால் குத்தி கிழிப்பது போல ஒரு காட்ச...
திடீரென சந்தித்து கொண்ட விஜய் – மு.க.ஸ்டாலின் : வைரல் புகைப்படங்கள்…

திடீரென சந்தித்து கொண்ட விஜய் – மு.க.ஸ்டாலின் : வைரல் புகைப்படங்கள்…

News, Tamil News
நடிகர் விஜய் இன்னும் நேரடி அரசியலுக்கு வரவில்லை என்றாலும் அவரை சுற்றி அரசியல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் அவரின் ரசிகர்கள் தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றனர். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கூட விஜய் ரசிகர்கள் பலரும் சுயேச்சையாக போட்டியிட்டு அதில் 129 பேர் வெற்றி பெற்றனர். எனவே, எதிர்காலத்தில் விஜய் அரசியலுக்கு வருவார் என்கிற கணிப்பு பலருக்கும் இருக்கிறது. ஒருபக்கம் விஜய் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது அவர் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் பூஜையும் இன்று சென்னையில் நடந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இன்று காலை முதல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், திடீரென முதல்வர் ஸ்டாலினும், விஜயும் சந்தித்துக்கொண்ட நிகழ்வு நடந்துள்ளது. பிகில் பட தயா...