web analytics
Friday, July 1SOCIAL MEDIA

Tag: நடிகை அஜித்

அஜித்துக்கு பின் விஜய் சேதுபதி… பக்கா ஸ்கெட்ச் போட்ட ஹெச்.வினோத்….

அஜித்துக்கு பின் விஜய் சேதுபதி… பக்கா ஸ்கெட்ச் போட்ட ஹெச்.வினோத்….

News, Tamil News
சதுரங்க வேட்டை படம் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹெச்.வினோத். அதன்பின், கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை எடுத்தார். அப்படத்திற்கு பின் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கினார். இப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக ஹெச்.வினோத் மாறினார். அஜித்தை வைத்து அவர் இயக்கிய வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இதையும் படிங்க: வாளிப்பான உடம்பை காட்டும் வலிமை பட நாயகி… வைரல் புகைப்படங்கள்… இப்படத்திற்கு பின்பும் போனிகபூர்- அஜித்- ஹெச்.வினோத் டீம் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறது. இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்தை குறுகிய கால தயாரிப்பாக விரைவாக முடித்துவிட்டு, அடுத்து விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை வினோத் இயக்கவுள்ளாராம். இப்படத்த...
ஷாலினியுடன் அஜித்.. இணையத்தில் வைரலாகும் லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்

ஷாலினியுடன் அஜித்.. இணையத்தில் வைரலாகும் லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்

News, Tamil News
தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். மங்காத்தா, பில்லா ஆகிய படங்களுக்கு பின் மாஸ் ஹீரோவாக மாறினார். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். தல அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மக்களும் உள்ளனர். இந்நிலையில், திடீரென ஷாலினியுடன் அஜித் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ...