
நாங்க வேற மாறி!.. வலிமை பாடலுக்கு சாந்தனு போட்ட செம டான்ஸ்..(வீடியோ)…
அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினராலும் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக வலிமை இருக்கிறது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான ஆன்லைன் முன்பதிவுகள் தியேட்டர்கள் 3 நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது.
இதையும் படிங்க: இந்த கிளாமர் ஓகேவா?… அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆகும் பிரியாமணி…
முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் பல தியேட்டர்களில் விற்று தீர்ந்து விட்டது. அதிகாலை சிறப்பு காட்சிக்கு பல தியேட்டர்களில் 500 முதல் 2 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. BookMyshow இணையதளத்தில் 2 மில்லியனுக்கு மேல் டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற நாங்க வேற மாறி பாடலுக்கு நடிகர் சாந்தனு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு ‘இது வலிமை படத்துக்கு அர்ப்பணம். படக்குழு வெற்றியடைய வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந...