web analytics
Wednesday, June 29SOCIAL MEDIA

Tag: நடிகை பிரியாமணி

இந்த கிளாமர் ஓகேவா?… அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆகும் பிரியாமணி…

இந்த கிளாமர் ஓகேவா?… அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆகும் பிரியாமணி…

News, Tamil News
தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தவர் பிரியாமணி… பருத்தி வீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சேலையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.