web analytics
Monday, October 3SOCIAL MEDIA

Tag: நடிகை போட்டோஷூட்

புடவையிலும் செம மாடர்னாக நடிகை பூர்ணா – வைரல் புகைப்படங்கள்

புடவையிலும் செம மாடர்னாக நடிகை பூர்ணா – வைரல் புகைப்படங்கள்

Actress Gallery, Gallery, News, Tamil News
தமிழ் சினிமாவில் துரோகி, தகராறு, ஆடு புலி, சவரக்கத்தி,ஜன்னல் ஓரம், தலைவி என பல திரைப்படங்களில் நடித்தவர் பூர்ணா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், புடவையில் பூர்ணா செம ஸ்டைலாக எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சேலையில் ஆளை மயக்கும் அழகில் காஜல் அகர்வால்.. புகைப்படங்கள் இதோ!..

சேலையில் ஆளை மயக்கும் அழகில் காஜல் அகர்வால்.. புகைப்படங்கள் இதோ!..

Actress Gallery, Gallery, News, Tamil News
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் காஜல் அகர்வால். சில மாதங்களுக்கு முன்பு மும்பை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் , நடிப்பின் மீது அவருக்கு ஆர்வம் போகவில்லை. போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.   ...
நடிகை ஆண்டிரியாவின் அசத்தல் புகைப்படங்கள்…

நடிகை ஆண்டிரியாவின் அசத்தல் புகைப்படங்கள்…

Actress Gallery, Gallery, News, Tamil News
பாடகியாக அறிமுகமாகி நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. பச்சக்கிளி முத்துச்சரம், விஸ்வரூபம், உத்தம வில்லன், துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். ஒரு பக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அப்படி சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.. ...
குட்டி டவுசரில் ஹாட் போஸ்! – நடிகை ஐஸ்வர்யா மேனனின் அசத்தல் புகைப்படங்கள்…

குட்டி டவுசரில் ஹாட் போஸ்! – நடிகை ஐஸ்வர்யா மேனனின் அசத்தல் புகைப்படங்கள்…

Actress Gallery, Gallery, News, Tamil News
நான் சிரித்தால், தமிழ்படம் 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். கேரளாவை சேர்ந்த இவர் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காக சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இவரின் கவர்ச்சியில் ரசிகர்கள் சொக்கிப்போயுள்ளனர்.
அசத்தலான கவர்ச்சியில் அசரடித்த இனியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்

அசத்தலான கவர்ச்சியில் அசரடித்த இனியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்

Actress Gallery, Gallery, News, Tamil News
சற்குணம் இயக்கிய ‘வாகை சூடவா’ திரைப்படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இனியா. அதன்பின் பொட்டு, மௌன குரு, மாசாணி, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும், நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஒரு பக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் சினிமா வாய்ப்பு தேடி வருகிறர். அப்படி சமீபத்தில் போட்டோஷூட் செய்யப்பட்ட கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். ...
சிவப்பு உடையில் சொக்க வைத்த பார்வதி நாயர் – வைரல் புகைப்படங்கள்

சிவப்பு உடையில் சொக்க வைத்த பார்வதி நாயர் – வைரல் புகைப்படங்கள்

News, Tamil News
தமிழில் நிமிர், கோடிட்ட இடத்தை நிரப்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். தமிழில் எப்படியாவது பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் விதவிதமான போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
சேலையில் செம அழகு!…நடிகை சாந்தினியின் அசத்தல் புகைப்படங்கள்

சேலையில் செம அழகு!…நடிகை சாந்தினியின் அசத்தல் புகைப்படங்கள்

Actress Gallery, Gallery, News, Tamil News
ராஜா ரங்குஸ்கி, வஞ்சகர் உலகம், சித்து 2, எட்டுத்திக்கும் பற உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை சாந்தினி. சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசையில் வித விதமாக போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். அப்படி சமீபத்தில் வெளியான சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...   ...