
கொள்ளை அழகு! – சிருஷ்டி டாங்கேவின் அசத்தல் புகைப்படங்கள்…
தமிழ் சினிமாவில் டார்லிங் படம் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பின், மேகா, பொட்டு, ராஜாவுக்கு செக் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழில் இவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அப்படி சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
...