web analytics
Monday, June 27SOCIAL MEDIA

Tag: நடிகை யாஷிகா ஆனந்த்

வாய்ப்பு கேட்டால் இப்படி நடந்து கொள்கிறார்கள்.. மீ டூ புகார் கூறிய யாஷிகா…

வாய்ப்பு கேட்டால் இப்படி நடந்து கொள்கிறார்கள்.. மீ டூ புகார் கூறிய யாஷிகா…

News, Tamil News
நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது குணமாகியுள்ளார். மேலும், மீண்டும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த அவர் ‘சினிமாவில் வாய்ப்பு தேடிய போது சில இயக்குனர்கள் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். சில இயக்குனர்கள் மோசமான காட்சிகளை கூறி நடித்து காட்டுமாறு கேட்பார்கள். நான் அதை ஏற்க மறுத்து அங்கிருந்து கிளம்பி விடுவேன்’ என தெரிவித்தார்....