web analytics
Tuesday, December 6SOCIAL MEDIA

Tag: நடிகை

அக்‌ஷரா கவுடாவின் அசத்தல் புகைப்படங்கள்….

அக்‌ஷரா கவுடாவின் அசத்தல் புகைப்படங்கள்….

Actress Gallery, Gallery, News, Tamil News
ஆரம்பம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அக்‌ஷரா கவுடா. மேலும், ஹிந்தி, கன்னட, தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். துப்பாக்கி திரைப்படத்தில் ஒரு காட்சியில் விஜயுடன் நடித்திருப்பார். இந்நிலையில், இவரை வைத்து சமீபத்தில் நடத்த போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
அதுல்யா ரவியின் அசத்தல் புகைப்படங்கள்.. கிளிக் பண்ணி பாருங்க!..

அதுல்யா ரவியின் அசத்தல் புகைப்படங்கள்.. கிளிக் பண்ணி பாருங்க!..

Actress Gallery, Gallery, News, Tamil News
கேப்மாரி, ஏமாளி, நாடோடிகள் 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் அதுல்யா ரவி.. ஒருபக்கம் தனது சமூகவலைத்தள பக்கங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் போட்டோஷூட் செய்யப்பட்ட புகைப்படங்களை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பதவி வருகிறது. ...
நடிகை ரகுல் ப்ரீத்சிங் கொரோனா வைரஸால் பாதிப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி..

நடிகை ரகுல் ப்ரீத்சிங் கொரோனா வைரஸால் பாதிப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி..

News, Tamil News
மார்ச் மாதம் துவங்கிய கொரொனா வைரஸ் இந்தியாவில் இன்னும் குறைந்த பாடில்லை. இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் தப்பவில்லை. இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத்சிங் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நான் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, என்னை தனிமை படுத்திக்கொண்டுள்ளேன். நான் நன்றாக இருக்கிறேன். சிகிச்சைக்கு பின் மீண்டு வருவேன். சமீபத்தில் என்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.   😊💪🏼 pic.twitter.com/DNqEiF8gLO — Rakul Singh (@Rakulpreet) December 22, 2020 ...
அது நான் இல்ல… ஏமாந்து போய்டாதீங்க! – நடிகர் விஷ்ணு விஷால்

அது நான் இல்ல… ஏமாந்து போய்டாதீங்க! – நடிகர் விஷ்ணு விஷால்

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க நடிகைகள் வேண்டும் என ஒரு நபர் இன்ஸ்டாகிராமில் சில மாடல் மற்றும் நடிகைகளிடம் மேசேஜ் அனுப்பியிருந்தார். இந்நிலையில், விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் ‘என் பெயரை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். இதை கடுமையாக கண்டிக்கிறேன். என்னுடைய பேனர் தயாரிக்கும் படங்களில் மட்டுமே தற்போது நடித்து வருகிறேன். சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் புகார் கொடுப்பேன்’ என தெரிவித்துள்ளார்.   To all aspiring actresses Please beware of such people who are trying to misuse my name for wrong reasons. I strongly condemn such people and such nonsense. Also i am not doing any movie outside my own banner at the moment. Its an instagram id. Will file a comp...