அழகான சேலை கட்டி அசத்தலாக போஸ் கொடுத்த அனு இம்மானுவேல் – வைரல் புகைப்படங்கள்
2021-02-08
தமிழில் துப்பறிவாளன், நம்ம வீட்டு மாப்பிள்ளை மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் அனு இம்மானுவேல். சமீபத்தில் அழகாக சேலை அணிந்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.Continue Reading