web analytics
Thursday, July 7SOCIAL MEDIA

Tag: நயன்தாரா திருமணம்

நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்…திரையுலகினர் வாழ்த்து…..

நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்…திரையுலகினர் வாழ்த்து…..

News, Tamil News
பல வருடங்களாக லிவ்விங் டூ கெதரில் இருந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இன்றுசென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை ரிசார்ட்டில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்திற்கு திரையுலகில் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனவே, நடிகர், நடிகையர்கள், தயாரிப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். நயன் -விக்கி திருமணத்திற்காக பெரிய அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது.. திருமணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இவர்களின் திருமண நிகழ்வை படம்பிடிக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இயக்குனர் கவுதம் மேனன் இதை இயக்கி வருகிறார். திருமண விழா நேற்று முன் தினம் மெஹந்தி வைக்கும் நிகழ்ச்சியுடன் துவங்கியுள்ளது. திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது, புகைப்படம் எடுக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் திருமணம் தொடர்பான புகைப்படங்க...
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள்…கேட்டாலே தல சுத்துதே!…

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள்…கேட்டாலே தல சுத்துதே!…

Actress Gallery, Gallery, News, Tamil News
பல வருடங்களாக லிவ்விங் டூ கெதரில் இருந்து திருமணத்தை நெருங்கியிருக்கிறது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி. நாளை சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை ரிசார்ட்டில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்காக பெரிய அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்து இதை உறுதி செய்தார் விக்னேஷ் சிவன். திருப்பதியில் நடக்கவிருந்த திருமணம் சில காரணங்களால் சென்னையில் நடப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், நயன்-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான், முதல் ஸ்டாலின் உட்பட சுமார் 200 முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் திருமண நிகழ்வை படம்பிடிக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. திருமண விழா நேற்று மெஹந்தி வைக்கும் நிகழ்ச்சியுடன் துவங்கியுள்ளது. திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன் எடுத்து வர...
திருப்பதியில் திருமணம் இல்லை…இடத்தை மாற்றிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா

திருப்பதியில் திருமணம் இல்லை…இடத்தை மாற்றிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா

News, Tamil News
கடந்த சில வருடங்களாக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். ஆனால், இப்போது வரை அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. நயன்தாராவும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஒருபக்கம், நயனும், விக்கியும் தொடர்ந்து கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட இருவரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தனர். மேலும், இவர்களின் திருமணம் அடுத்த மாதம், அதாவது ஜூன் மாதம் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், அங்கு 150 பேர் கூட திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்பதால் ஜூன் 9ம் தேதி சென்னையிலேயே விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் நடைபெறவுள்ளது. சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளத...
திருப்பதியில் கல்யாணம்….ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷன்…நயன்தாரா பக்கா பிளான்…

திருப்பதியில் கல்யாணம்….ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷன்…நயன்தாரா பக்கா பிளான்…

News, Tamil News
சமீபகாலமாக நடிகை நயன்தாராவும், அவரின் காதலர் விக்னேஷ் சிவனும் தொடர்ந்து கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட இருவரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது. இவர்களின் திருமணம் அடுத்த மாதம், அதாவது ஜூன் மாதம் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இதை விக்னேஷ் சிவனும் மறுக்கவில்லை. இந்த திருமண விழாவில் மிகவும் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளனர். அதன்பின் சென்னையில் ஒரு நட்சத்திற ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த நயன்தாரா - விக்னேஷ் திட்டமிட்டுள்ளனர். இதில், திரையுலகில் சேர்ந்த பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அட்லீ, ஆர்யா, விஜய் சேதுபதி, சமந்தா, அனிருத், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நயன்தாராவின் நட்பு வட்டாரங்கள் கலந்து கொள்வார்கள் என ந...
திருப்பதியில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்…பரபர அப்டேட்….

திருப்பதியில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்…பரபர அப்டேட்….

News, Tamil News
கடந்த சில வருடங்களாக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். ஆனால், இப்போது வரை அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக கூறி அது தொடர்பான மோதிரத்தையும் ஒரு நேர்காணலில் நயன்தாரா காட்டினார். மேலும், திருமணம் செய்து கொண்டாலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளவே நயன்தாரா விரும்புவதாக கூட செய்திகள் கசிந்தது. ஒருபக்கம், நயன்தாரா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சமீபகாலமாக நயனும், விக்கியும் தொடர்ந்து கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட இருவரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது. இந்நிலையில், இவர்களின் திருமணம் அடுத்த மாதம், அதாவது ...