தாய்லாந்தில் தாரத்துடன்!…வைரலாகும் விக்னேஷ் சிவன் – நயன் ஹனிமூன் போட்டோஸ்….
பல வருடங்களாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை விடுதியில் கோலகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில்Continue Reading