web analytics
Friday, July 1SOCIAL MEDIA

Tag: நயன் திருமணம்

நயன்தாரா – விக்னேஷ்சிவன் விரைவில் திருமணம்? – கசிந்த தகவல்

நயன்தாரா – விக்னேஷ்சிவன் விரைவில் திருமணம்? – கசிந்த தகவல்

News, Tamil News
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று ஊர் சுற்றுவது, அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களி பகிர்வது என பொழுதை போக்கி வருகின்றனர். சமீபத்தில் நயனும், விக்னேஷ்சிவனும் நெருக்கமாக நிற்கும் புகைப்படம் வெளியானது. அதில், நயன்தாரா தனது விரலில் மோதிரம் அணிந்திருந்தார். அது அவரின் நிச்சயதார்த்த மோதிரம் எனவும், விக்னேஷ் சிவனுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது எனவும் செய்திகள் வெளியானது. ஆனால், இருவருமே அதை மறுக்கவில்லை. இந்நிலையில், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நயனுக்கு தற்போது 36 வயது ஆகிறது. எனவே, விரைவில் திருமணத்தை முடித்துவிடுவோம் என்கிற மன நிலைக்கு அவர் வந்துவிட்டாராம். மேலும்,இரு வீட்டிலும் விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துவதால் விரைவில்...