web analytics
Thursday, December 1SOCIAL MEDIA

Tag: நயன்

பீஸ்ட்டை ஓரங்கட்டிய காத்து வாக்குல ரெண்டு காதல்… எவ்வளவு வசூல் தெரியுமா?…

பீஸ்ட்டை ஓரங்கட்டிய காத்து வாக்குல ரெண்டு காதல்… எவ்வளவு வசூல் தெரியுமா?…

News, Tamil News, Videos
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். ரொமாண்டிக் காமெடி வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. நானும் ரவுடிதான் படத்திற்கு பின் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஒருவர் 2 பெண்களை காதலிக்கும் போது ஏற்படும் பிரச்சனையை நகைச்சுவையாக இப்படம் சொல்லியிருக்கிறது என்பது படத்தின் டீசரை பார்த்த போதே ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது. எனவே, ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்புகள் இருந்தது. எனவே, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் ரசிகர்கள் இப்படத்தை ஆர்வமுடன் பார்த்தனர். இப்படம் கடந்த 28ம் தேதி வெளியானது. முதல் நாளில் தமிழகத்தில் இப்படம் ரூ.5.20 கோடி வசூல் செய்தது. முதல் நாள் சென்னையில் மட்டும் இப்படம் 66 லட்சம் வசூல் செய்ததாக கூறப்பட்டது. 29ம் தேதி ரூ.5.10 கோடியும், 30ம் தேதி ரூ.6.10 கோ...