teddy

டிக் டிக் டிக், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் டெடி. காமெடி கலந்த திகில் திரைப்படமாக டெடி உருவாகியுள்ளது.Continue Reading