web analytics
Monday, June 27SOCIAL MEDIA

Tag: நாய் சேகர் ரிட்டன்ஸ்

ஒரு நாளில் இவ்ளோ செலவா?… வடிவேலு படத்தில் பஞ்சாயத்து….

ஒரு நாளில் இவ்ளோ செலவா?… வடிவேலு படத்தில் பஞ்சாயத்து….

News, Tamil News
பல வருடங்களுக்கு பின் வடிவேலு நடிக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இப்படத்தின் இயக்குனர் சுராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் வடிவேலு ஒரு பெரிய வீட்டில் இருப்பது போல் காட்ட வேண்டும் என விரும்பிய இயக்குனர் ராஜஸ்தானில் உள்ள ஒரு பெரிய பங்களாவை வாடகைக்கு எடுத்துள்ளார். 70 பேரை அழைத்து கொண்டு ராஜஸ்தான் செல்கிறேன் என தயாரிப்பு நிறுவனத்திடம் கூறிய சுராஜ், 140 பேரை கூட்டுக்கொண்டு அங்கு சென்றுள்ளார். இதனால் ஒரு நாளைக்கு ரூ.16 லட்சம் செலவாகியுள்ளது. இதனால் அதிர்ந்து போன லைக்கா நிறுவனம், அனைவரையும் கூட்டுக்கொண்டு சென்னை திரும்புங்கள் எனக்கூற நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டீம் சென்னைக்கு ரிட்டன்ஸ் ஆகிவிட்டதாம். இதனால், லைக்க...
வடிவேலுக்கு டான்ஸ் சொல்லி கொடுக்கும் பிரபுதேவா.. சம்பளத்தை கேட்டா ஷாக் ஆவீங்க!..

வடிவேலுக்கு டான்ஸ் சொல்லி கொடுக்கும் பிரபுதேவா.. சம்பளத்தை கேட்டா ஷாக் ஆவீங்க!..

News, Tamil News
தமிழ் சினிமாவில் நடன நடிகராக அறிமுகமாகி நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்தவர் பிரபுதேவா. தமிழ் மற்றும் பாலிவுட் படங்களை இயக்கி வருகிறார். அவ்வப்போது தமிழில் நடித்தும் வருகிறார். அதோடு, நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்து கொடுக்கும் வேலையையும் அவர் செய்து வருகிறார். இந்நிலையில், பல வருடங்களுக்கு பின் வடிவேல் கதாநாயகனாக நடித்து வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடனமைக்கவுள்ளார். வடிவேலுவுக்கு நடனமைக்க பிரபுதேவா எப்படி சம்மதித்தார் என்கிற ஆச்சர்யம் பலருக்கும் எழுந்துள்ளது. தற்போது அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. இந்த பாடலுக்கு நடனமைக்க பிரபுதேவாவுக்கு ரூ.1 கோடி சம்பளம் தருவதாக இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் கூற உடனே ஒப்புக்கொண்டாராம் பிரபுதேவா. பணம் பத்தும் செய்யும்!.....
லண்டனில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ பாடல் கம்போஸிங்… வைரலாகும் புகைப்படம்

லண்டனில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ பாடல் கம்போஸிங்… வைரலாகும் புகைப்படம்

News, Tamil News
சில பிரச்சனைகளில் சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகர் வடிவேலு அந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் தொடர்பான பணிக்காக அவர் கடந்த மாதம் லண்டன் சென்று திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, அவருக்கு சென்னை போரூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் குணமடைந்தார். பின்னர், மீண்டும் வடிவேல், சுராஜ், இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட சில லண்டன் புறப்பட்டு சென்றனர். தற்போது இப்படத்திற்கான பாடல் கம்போசிங் பணி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் லைக்கா நிறுவனர் சுபாஷ்கரனும் இடம் பெற்றுள்ளா...