வைரலாகும் ஆதி – நிக்கி கல்ராணி திருமண புகைப்படங்கள்…பிரபலங்கள் வாழ்த்து….
2022-05-19
ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் திரைப்படத்தில் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. அதன்பின் பல திரைப்படங்களில் இவர் நடித்துவிட்டார். இவரும் ஈரம்,மிருகம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்த ஆதியும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர். சமீபத்தில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம்Continue Reading