
நீச்சல் குளத்தில் கவர்ச்சி போஸ் – இளசுகளை சுண்டி இழுத்த ஷிவானி நாராயணன்
சில சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், அந்த வீட்டில் அவர் பெரிதாக எதுவும் செய்யாமல் வெறும் அழகு பொம்மையாக வலம் வந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பே தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வந்தார். தற்போது மீண்டும் அந்த வேலையை துவங்கியுள்ளார்.
இந்நிலையில், நீச்சல் குளத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
View this post on Instagram
A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) ...