அயலான் படத்திற்கு திடீர் தடை – சிவகார்த்திகேயன் அதிர்ச்சி
நேற்று இன்று நாளை திரைப்படத்தை இயக்கிய ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் அயலான். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். இது ஒரு சயின்ஸ் பிக்ஷன் திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்புContinue Reading