vaathi

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.Continue Reading

ayirathil oruvan

கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென் உள்ளிட்ட பலரும் நடித்து செல்வராகவன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படம் சோழர் பரம்பரை பற்றியதாக இருந்ததால் ரசிகர்களுக்கு வித்தியாசமான, புதுமையான அனுபவத்தை கொடுத்தது.Continue Reading