web analytics
Tuesday, August 9SOCIAL MEDIA

Tag: நெல்சன்

தலைவர் 169 படத்தில் நடிங்க சார்.. நெல்சனின் திட்டம் பளிக்குமா?…

தலைவர் 169 படத்தில் நடிங்க சார்.. நெல்சனின் திட்டம் பளிக்குமா?…

News, Tamil News
கோலமாவு கோகிலா, டாக்டர் என 2 ஹிட் படங்களை கொடுத்தவர் நெல்சன். ஆனால், விஜயை வைத்து அவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை. ஏறக்குறைய இப்படம் ஒரு தோல்விப்படமாகவே அமைந்தது. அடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தை நெல்சன் இயக்கவுள்ளார். இது ரஜினியின் 169வது திரைப்படமாகும். பீஸ்ட் படம் தோல்வி அடைந்துள்ள நிலையில், ரஜினி படத்தை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என நெல்சன் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிக்க கன்னட நடிகர் சிவராஜ்குமாரை நடிக்க வைக்க ஆசைப்படுகிறாராம் நெல்சன். தற்போது அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளாராம். கன்னடத்தில் ரஜினி படங்களுக்கு ஒரு மார்க்கெட் உண்டு. இதில், சிவராஜ்குமாரும் நடித்தால் நல்ல வசூல்பெறும் என்பதால் நெல்சன் இப்படி திட்டமிட்டுவதாக தெரிகிறது. ஒருவேளை தலைவர் 169 ஒரு பேன் இண்டியா படமாக...
பீஸ்ட் படக்குழுவுக்கு விஜய் கொடுத்த ட்ரீட்…நெல்சன் பகிர்ந்த புகைப்படம்…

பீஸ்ட் படக்குழுவுக்கு விஜய் கொடுத்த ட்ரீட்…நெல்சன் பகிர்ந்த புகைப்படம்…

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது. இதைத்தொடர்ந்து அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பே நெல்சனுக்கு இழுபறியாக இருக்கிறது என செய்திகள் வெளியானது. ஆனால், நெல்சன் இதுபற்றி எதையும் தெரிவிக்கவில்லை. ஒருபக்கம் பீஸ்ட் திரைப்படம் நல்ல வசூலை பெற்றதாக செய்தி...
பீஸ்ட் நெகட்டிவ் கமெண்ட்ஸ்…நெல்சனுக்கு விஜய் கொடுத்த வாக்குறுதி!…

பீஸ்ட் நெகட்டிவ் கமெண்ட்ஸ்…நெல்சனுக்கு விஜய் கொடுத்த வாக்குறுதி!…

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது. இதைத்தொடர்ந்து அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பே நெல்சனுக்கு இழுபறியாக இருக்கிறது எனக்கூறப்படுகிறது. ரஜினிதான் அதை முடிவு செய்வார். இந்நிலையில், நெல்சனை அழைத்த விஜய் ‘எதிர்மறை விமர்சனங்கள் பற்றி கவலைப்பட வேண்...
அதிரடி திருப்பம்..!..நெல்சனா? அட்லீயா?…என்ன முடிவெடுக்க போகிறார் ரஜினி?….

அதிரடி திருப்பம்..!..நெல்சனா? அட்லீயா?…என்ன முடிவெடுக்க போகிறார் ரஜினி?….

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது. ரஜினியின் அடுத்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கவுள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பீஸ்ட் படத்தை பார்க்க விரும்பிய ரஜினி சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் இப்படத்தை பார்த்துள்ளார். ஆனால், அவருக்கும் படம் பெரிதாக ஈர்க்கவ...
பீஸ்ட் பட ரிசல்ட் எதிரொலி!… நெல்சனை கழட்டி விடுவாரா ரஜினி?….

பீஸ்ட் பட ரிசல்ட் எதிரொலி!… நெல்சனை கழட்டி விடுவாரா ரஜினி?….

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. விஜய் ரசிகர்கள் பல நாட்களுக்கு டிக்கெட் ரிசர்வ் செய்து வைத்துள்ளனர். ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது. ரஜினியின் அடுத்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கவுள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பீஸ்ட் படத்தை பார்க்க விரும்பிய ரஜினி சன் பிக்சர்ஸ் அலுவலக...
ரஜினிக்கு மகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன்.. இது செம காம்போ!….

ரஜினிக்கு மகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன்.. இது செம காம்போ!….

News, Tamil News
அண்ணாத்த படம் கலவையான விமர்சங்களை பெற்றுள்ளதால் அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற மன நிலையில் இருக்கிறார் ரஜினிகாந்த். அதனால்தான் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நெல்சன் என்றாலே அவரின் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதுவார். ஆனால், ரஜினி படத்தில் அவரின் மகனாக நடிக்கும் ஒரு கேமியோ வேடத்தையும் நெல்சன் கொடுத்துள்ளாராம். மேலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயனுடன் நடித்த பிரியங்கா மோகனும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. ரஜினியின் தீவிர ரசிகர் சிவகார்த்திகேயன். எனவே, இந்த வாய்ப்பு அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதால் அவர் உற்சாகமாக இருக்கிறாராம். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வ...
பீஸ்ட் படத்துக்கு அது இல்லையாம்!… ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய்….

பீஸ்ட் படத்துக்கு அது இல்லையாம்!… ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய்….

News, Tamil News
விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே அப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடத்தப்படும். அந்த விழாவில் விஜய் பேசும் குட்டிக்கதையோ அல்லது மறைமுக அரசியலோ பரபரப்பாக பேசப்படும். அதுவே, அப்படத்திற்கு சிறந்த புரமோஷனாகவும் அமையும். அதேநேரம், விஜய் ரசிகர்கள் பலரும் எப்படியாவது விஜயை நேரில் பார்த்துவிட வேண்டுமென விழா நடக்கும் இடத்தில் குவிவார்கள். எல்லோரும் உள்ளே செல்ல முடியாது என்பதால் வெளியே பலருக்கும் ஒரு திரை கட்டப்பட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். அதில் கூட்ட நெரிசல் ஆகி போலீசார் தடியடி நடத்தும் சம்பவங்களும் இதற்கு முன்பு நடந்துள்ளது. இதையெல்லாம் கணக்குப்போட்ட விஜய் பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழாவே வேண்டாம் எனக் கூறிவிட்டாராம். கொரோனா பரவல் முழுதாக முடியாத நிலையில், கூட்டம் கூடுவது தனக்கு கெட்டப்பெயரை கொண்டு வரும் எனவும் அவர் கருதுவதாக தெரிகிறது. அதேநேரம், துபாயில் டிரெய்ல...
ரஜினியின் அறிமுக பாடலை எழுதும் சிவகார்த்திகேயன்…தலைவர் 169 அப்டேட்….

ரஜினியின் அறிமுக பாடலை எழுதும் சிவகார்த்திகேயன்…தலைவர் 169 அப்டேட்….

News, Tamil News
அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் ரஜினி யாரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது நெல்சன் திலீப் குமார் என்பது உறுதியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன். தற்போது விஜயை வைத்து பீஸ்ட் படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ரஜினியின் அறிமுக பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. சிவகார்த்திகேயன் ஏற்கனவே தான் நடிக்கும் படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்த டாக்டர் படத்திலும் ‘செல்லம்மா’ பாடலை எழுதியிருந்தார். மேலும், அதே நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலையும் சிவகார்த்திகேயன் எழுத...
ரஜினியின் புதிய படத்தில் அவர்தான் கதாநாயகியா?.. கசிந்த செய்தி…

ரஜினியின் புதிய படத்தில் அவர்தான் கதாநாயகியா?.. கசிந்த செய்தி…

News, Tamil News
அண்ணாத்த படத்திற்கு பின் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிளாக் காமெடி படம் எடுக்கும் நெல்சனுடன் ரஜினி இணையவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஸ்ட் பட வேலைகளை முடித்த பின் நெல்சன் இந்த படத்தை துவங்குவார் என கருதப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கலாம் என நெல்சன் ஆசைப்படுகிறாராம். ஐஸ்வர்யா ராஜ் ஏற்கனவே எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். எனவே, அதற்கான பேச்சுவார்த்தை தற்போது துவங்கியுள்ளார். ஐஸ்வர்யா ராய் சம்மதித்தால் அவரே ரஜினியுடன் நடிப்பார் எனத் தெரிகிறது. இந்த திரைப்படம் ரஜினியின் 169வத...
பீஸ்ட் பட டப்பிங் பணி.. ஜெட் வேகத்தில் நடிகர் விஜய்….

பீஸ்ட் பட டப்பிங் பணி.. ஜெட் வேகத்தில் நடிகர் விஜய்….

News, Tamil News
டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.டாக்டர் படம் ஹிட் அடித்த நிலையில் நெல்சனோடு விஜய் இணைந்திருப்பதால் இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் விஜய் நடிக்கும் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. எனவே, நெல்சன் அவரை கட்டியணைத்து விடை கொடுத்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படம் வைரலானது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அதாவது அப்படத்தின் பாடல் ஒன்றை படக்குழு வருகிற ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு அன்று வெளியிட்ட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணியை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே முடிக்க விஜய் திட...
ஜனவரி 1ம் தேதி விஜய் ரசிகர்களிக்கு செம ட்ரீட்!.. பிகில் பட அப்டேட்..

ஜனவரி 1ம் தேதி விஜய் ரசிகர்களிக்கு செம ட்ரீட்!.. பிகில் பட அப்டேட்..

News, Tamil News
டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.டாக்டர் படம் ஹிட் அடித்த நிலையில் நெல்சனோடு விஜய் இணைந்திருப்பதால் இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் விஜய் நடிக்கும் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. எனவே, நெல்சன் அவரை கட்டியணைத்து விடை கொடுத்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படம் வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அதாவது அப்படத்தின் பாடல் ஒன்றை படக்குழு வருகிற ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு அன்று வெளியிட்ட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தடபுடலாக நடந்த தளபதி 65 பட பூஜை – வைரல் புகைப்படங்கள்

தடபுடலாக நடந்த தளபதி 65 பட பூஜை – வைரல் புகைப்படங்கள்

Event Gallery, Gallery, News, Tamil News
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் பட்பபிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடபெற்றது. இதில், விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ...
தளபதி 66 பட இயக்குனர் யார் தெரியுமா? – கசிந்த செய்தி

தளபதி 66 பட இயக்குனர் யார் தெரியுமா? – கசிந்த செய்தி

News, Tamil News
மாஸ்டருக்கு பின் நெல்சன் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படம் அவரின் 65வது திரைப்படமாகும். இப்படம் காமெடி ஆக்‌ஷன் கேங்ஸ்டர் டிராமா வகையிலான கதை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு பின் சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். வினோத் தற்போது அஜித்தை வைத்து வலிமை படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
தளபதி 65 படத்தில் ஹீரோயின் அவரா? – கசிந்த செய்தி

தளபதி 65 படத்தில் ஹீரோயின் அவரா? – கசிந்த செய்தி

News, Tamil News
மாஸ்டருக்கு பின் நெல்சன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றி அடைந்து வருகிறது. இயக்குனர் மிஷ்கின் இவரை முகமுடி படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால், அப்படம் தோல்வி அடைந்ததால் பூஜா தெலுங்கு பக்கம் சென்றது குறிப்பிடத்தக்கது....
தளபதி 65 ரிலீஸ் எப்போது தெரியுமா? : ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் விஜய்-நெல்சன்

தளபதி 65 ரிலீஸ் எப்போது தெரியுமா? : ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் விஜய்-நெல்சன்

News, Tamil News
மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், விஜயின் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. இவர் ஏற்கனவே கோலமாவு கோகிலா எனும் வெற்றிபடத்தை இயக்கிவர். தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’படத்தை இயக்கி வருகிறார். தற்போது அவர் இயக்கப்போவது விஜயின் 65 வது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குகிறது. மூன்று கட்ட படப்பிடிப்புகளை நடத்தி முடித்து அடுத்த தீபாவளி பண்டிகைக்கு இப்படத்தை வெளியிட விஜயும், நெல்சனும் திட்டமிட்டுள்ளனர். 2021 பொங்கலுக்கு மாஸ்டர், தீபாவளிக்கு நெல்சன் படம் என ஒரே வருடத்தில் விஜயின் 2 படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது....