மாநாடு படம் அந்த படம் இல்லை.. வெங்கட் பிரபு விளக்கம்…
2021-02-05
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த டீசரை பார்த்த நெட்டிசன்கள் இப்படம் கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனண்ட்’ படம் போல் இருப்பதாக தெரிவித்தனர்.Continue Reading