web analytics
Tuesday, December 6SOCIAL MEDIA

Tag: பயில்வான் ரங்கநாதன்

கேஜிஎப் இயக்குனர் புல் போதையிலதான் கதையையே எழுதுவார்!..அட இப்படி சொல்லிட்டாரே!….

கேஜிஎப் இயக்குனர் புல் போதையிலதான் கதையையே எழுதுவார்!..அட இப்படி சொல்லிட்டாரே!….

News, Tamil News
கன்னட திரைப்படங்களை சினிமா ரசிகர்கள் பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில் கேஜிஎப் திரைப்படம் சூறாவளி போல வந்து அதை மாற்றியது. அப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல். கர்நாடகாவில் உள்ள தங்க சுரங்கம் செயல்படும் இடத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை. இப்படத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்திருந்தார். தற்போது அதன் 2ம் பாகம் சமீபத்தில் வெளியாகி உலகமெங்கும் வசூலில் சக்கை போடு போட்டுள்ளது. இப்படம் ரூ.800 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து கேஜிஎப் மூன்றாம் பாகத்திற்கும் இப்படக்குழு தயாராகி விட்டது. அடுத்து அதே கேஜிஎப்-ஐ மையமாக வைத்து சலார் என்கிற படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார். இதில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், பிரசாந்த் நீல் எப்போதும் மது போதையில் கதை எழுதுவார். விடிந்த பின் சரியாக இருக்கிறதா எனப்பார்த்துவிட்டு அடுத்தக்கட்ட வேலையை பார்ப்பார் ...
கல்யாணம் ஓகே…ஆனா குழந்தை வேண்டாம்…நயன்தாரா திட்டம் இதுதானா?!..

கல்யாணம் ஓகே…ஆனா குழந்தை வேண்டாம்…நயன்தாரா திட்டம் இதுதானா?!..

News, Tamil News
கடந்த சில வருடங்களாக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இப்போது வரை அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக கூறி அது தொடர்பான மோதிரத்தையும் ஒரு நேர்காணலில் நயன்தாரா காட்டினார். இந்நிலையில், திருமணம் செய்து கொண்டாலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளவே நயன்தாரா விரும்புவதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்த தகவலை பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். நயன்தாரா தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை அவர் சம்பளம் கேட்கிறார். எனவே, குழந்தை பெற்றுக்கொள்ளவெல்லாம் அவருக்கு விருப்பமில்லை எனவும், வாடகை தாய் மூலமே குழந்தையை பெற்றுக்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதோடு, நயனுக்கு வயதாகிவிட்டதா...