
சூப்பர் டூப்பர் ஹாட்!…. கூச்சப்படமா போஸ் கொடுத்த நடிகை பரினீத்தி சோப்ரா..
பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமானார்... சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.