web analytics
Tuesday, November 22SOCIAL MEDIA

Tag: பாகுபலி

அடிச்சு தூக்கிய ஆர்.ஆர்.ஆர் – 3 நாள் வசூல் என்ன தெரியுமா?….

அடிச்சு தூக்கிய ஆர்.ஆர்.ஆர் – 3 நாள் வசூல் என்ன தெரியுமா?….

News, Tamil News
பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் நேற்ற்ய் உலகமெங்கும் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மேக்கிங் சிறப்பாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த படம் வசூலிலும் சாதனை படைத்துள்ளது. படம் ரிலீஸான முதல் நாளில் இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ.248 கோடியை இப்படம் வசூலித்துள்ளது. இதுவரைக்கும் எந்த தென்னிந்திய திரைப்படமும் முதல் நாளில் இத்தனை கோடி வசூல் செய்ததில்லை. இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடியை இப்படம் முதல் நாளிலேயே வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், படம் வெளியாகி 3 நாளில் இப்படம் ரூ.500 கோடி வசூலை எட்டியுள்ளது. ஏற்கனவ...
வசூலில் வாஷ் அவுட் ஆன ராதே ஷ்யாம்… அதிர்ச்சியான படக்குழு….

வசூலில் வாஷ் அவுட் ஆன ராதே ஷ்யாம்… அதிர்ச்சியான படக்குழு….

News, Tamil News
பாகுபலி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் பிரபாஸ். ராஜமவுலியின் கதை, திரைக்கதையில் அவரின் கதாபாத்திரம் செம மாஸாக இருந்து. 2 பாகங்களாக வெளிவந்த பாகுபலி படத்தால் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார் பிரபாஸ். ஆனால், அப்படத்திற்கு பின் அவரால் ஹிட் படங்களை கொடுக்க முடியவில்லை. பாகுபலிக்குபின் அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் சாஹோ. பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அப்படத்திற்கு பின் ராதே ஷ்யாம் என்கிற காதல் கதையில் அவர் நடித்தார். இப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள மொழிகளில் வெளியானது. ஆனால், இப்படத்திற்கு எழுந்த எதிர்மறை விமர்சனங்கள் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்துவரவில்லை. இப்படம் ரூ.315 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் இப்படம் மிகவும் சொற்பமான வசூலையே பெற்றுள்ளது. தமிழக வெளியிட்டு உரிமை பெற்றவருக்கு ரூ.1.15 கோடி மட்டுமே வரவாக வ...
ராஜமவுலி ஆசையை நிறைவேற்றிய உதயநிதி ஸ்டாலின்…

ராஜமவுலி ஆசையை நிறைவேற்றிய உதயநிதி ஸ்டாலின்…

News, Tamil News
இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம் பாகுபலி. இப்படத்தின் 2 பாகங்களும் ரசிகர்களை கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம், மூலம் ராஜமவுலி இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். இந்த படத்திற்கு பின் அவர் இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் தொடர்பான நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனும், உதயநிதி ஸ்டாலினும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய உதயநிதி நான் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் துவங்கிய போதுதான் ராஜமவுலி இயக்கிய மஹதீரா திரைப்படம் வெளியானது. அப்படத்தை தமிழகத்தில் நான் வெளியிட்டேன். அப...
ஆர்.ஆர்.ஆர் டிரெய்லர் வீடியோ செய்த சாதனை….

ஆர்.ஆர்.ஆர் டிரெய்லர் வீடியோ செய்த சாதனை….

News, Tamil News
பாகுபலி திரைப்படத்திற்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பாகுபலி போலவே இப்படமும் பிரம்மாண்ட செலவில் தயாராகியுள்ளது. இப்படத்தின் கதை சுதந்திர போரட்ட காலத்தில் நடப்பது போல சித்திரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றது. இந்த டிரெய்லர் வீடியோ வெளியாகி 24 மணி நேரத்தில் பலரும் இந்த டிரெய்லர் வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். தெலுங்கில் 21 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 21 மில்லியன், கன்னடத்தில் 5.3 மில்லியன், தமிழில் 3.3 மில்லியன், மலையாளத்தில் 2.45 ...
விரைவில் ஓடிடியில் பாகுபலி 3 – பரபர அப்டேட்

விரைவில் ஓடிடியில் பாகுபலி 3 – பரபர அப்டேட்

News, Tamil News
ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பாகுபலில் இப்படம் 2 பாகங்களாக உருவாகியிருந்தது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா சர்மா, தமனா, சத்தியராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தற்போது இப்படத்தின் 3ம் பாகத்தை தயாரிக்க ஒரு பிரபல ஓடிடி நிறுவனம் விரும்புகிறது. இதற்காக ராஜமவுலியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 எபிசோடுகளாக இப்படத்தை அந்நிறுவனம் எடுக்க விரும்புகிறது. எனவே, விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என கருதப்படுகிறது....
சின்ன வயது ஹீரோவுடன் நடிக்கும் அனுஷ்கா – பரபரப்பு அப்டேட்

சின்ன வயது ஹீரோவுடன் நடிக்கும் அனுஷ்கா – பரபரப்பு அப்டேட்

News, Tamil News
தமிழிலும், தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் அனுஷ்கா. திடீரென ஒரு திரைப்படத்திற்காக குண்டாக மாறினார். அதன்பின் உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறி வருகிறார். தற்போது ஆண்டி உருவத்திற்கு மாறியுள்ள அனுஷ்கா கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் காதலை மையமாக கொண்டு உருவாகும் புதிய தெலுங்கு படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தை மகேஷ் இயக்கவுள்ளார். இப்படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக இளம் நடிகர் நவீன் போலிஷெட்டி நடிக்கவுள்ளார்....