தேன் படத்தின் ‘உசுரையே உலுக்குதே’ பாடல் வீடியோ…..
2021-03-12
கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தேன். 51வது சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படவுள்ளது. இப்படத்தில் அருண்குமார், அபர்நதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘உசுரையே உலுக்குதே’பாடல் வீடியோவைContinue Reading