தாவணி பாவாடையில் அழகோ அழகு… லைக்ஸ் குவிக்கும் காவ்யாவின் புகைப்படம்…
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் நடிகர் சித்ரா. சில மாதங்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார். அதன்பின் அந்த சீரியலில் அவரின் வேடத்தில் நடிக்க வந்தவர் காவ்யா அறிவுமணி.Continue Reading